19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் 1➤ ராஜாராம் மோகன்ராய் 1828 ஆகஸ்ட் 2௦ எந்த இடத்தில் கோவிலை நிறுவினார்? கல்கத்தா 👁 Show Answer => கல்கத்தா 2➤ ரவீந்திரநாத் தாஹூரின் தந்தை யார்? 👁 Show Answer => தேவேந்திரநாத் தாகூர் 3➤ கேசவ் சந்திரசென் எந்த மதத்தில் பெருமளவு கவரப்பட்டார்? 👁 Show Answer => கிருஸ்துவ மதம் 4➤ நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்? 👁 Show Answer => ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 5➤ முதல் முறையாக திருமணவயதுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன? 👁 Show Answer => சந்திர வித்யாசாகர்,186௦ 6➤ திருமணவயதுச் சட்டம் 12 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட ஆண்டு என்ன? 👁 Show Answer => 1891 7➤ பிரார்த்தனா சாமஜத்தின் 2 மேன்மைமிகு உறுப்பினர்கள் யாவர்? 👁 Show Answer => RC பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த ரானடே 8➤ விதவை மறுமணச்சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு என்ன? 👁 Show Answer => 1861 9➤ புனே சர்வஜனிக் சபா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? 👁 Show Answer => 1870 10➤ தக்காணக் கல்விக்கழகம் துவங்கப்பட்ட ஆண்டு? 👁 Show Answer => 1884 11➤ யார் முயற்சியால் தக்கா...