TNPSC | மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் IMPORTANT QA


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
1)      மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எங்கு பிறந்தார்? 1883 ல் திருவாரூர்
2)       எங்கு வாழ்ந்தார்? மூவலூர், மயிலாடுதுறை அருகே
3)      மூவலூர் இராமாமிர்தம் எந்தக் கட்சியில் இணைந்தார்? காங்கிரஸ்
4)      மூவலூர் இராமாமிர்தம் எந்த ஆண்டு இசை வேளாளர் மாநாட்டைக் கூறினார்? 1925 ல், மயிலாடுதுறை
5)      இசை வேளாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாவர்? திருவிக, பெரியார், சின்னையா, ராமநாதன்
6)      தமிழக அரசு இவரின் பெயரில் என்ன திட்டத்தை அறிமுகம் செய்தது? மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம்
7)      மூவலூர் இராமாமிர்தம் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்? 1962 ஜூன் 27
8)      விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன? 1856
9)      தென்னிந்திய உரிமைக் கழகத்தை இவ்வாறு அழைக்கலாம் – ஜனதா கட்சி திராவிட கட்சி தெலுங்கு தேசம் நீதிக்கட்சி
10)  நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது – அகாலி தல் பாட்டாளி மக்கள் கட்சி சுயராஜ்யம் திராவிடர் கழகம்
11)  தமிழ்நாட்டின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி – காந்தி நேரு ராஜாராம் மோகன் ராய் பெரியார்
12)  வைக்கம் அமைந்துள்ள இடம் – தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா
13)  சி.என்.அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது – சாச்சா நேதாஜி அண்ணா     பெரியார்
14)  திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர் – காமராஜர் எம்ஜிஆர் அண்ணா கருணாநிதி
15)  அண்ணாவிற்கு முனைவர் பட்டம் வழங்கியது – அண்ணா பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
16)  டாக்டர் முத்துலட்சமி ரெட்டியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம் – காஞ்சிபுரம் அண்ணா நகர் செங்கல்பட்டு அடையார்
17)  அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம் – மும்பை  பூனா தானா சதாரா
18)  டாக்டர் முத்துலட்சமியால் தொடங்கப்பட்ட அநாதை இல்லம் – அன்பு இல்லம் அவ்வை இல்லம் சரஸ்வதி இல்லம் லட்சுமி இல்லம்
19)  டாக்டர் எஸ். தருமாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் – நல்ல வாரம் இந்தி வாரம் தமிழ் வாரம் இழவு வாரம்
20)  மூவலூர் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு – 1885     1883 1887 1889

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்