TNPSC | சமுதாய மாற்றத்தில் பெண்கள் பங்கு | முத்துலட்சுமி| தருமாம்பாள்
டாக்டர் முத்துலட்சுமி| தருமாம்பாள்
1)
தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடு பட்டவர் யார்? டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி
2) முத்துலட்சுமி
எங்கு பிறந்தார்? ஜூலை 3௦, 1886 இல் புதுக்கோட்டை
3) இந்தியாவின் முதல்
பெண் மருத்துவர் யார்? முத்துலட்சுமி
4) எந்த ஆண்டு புற்று
நோய் நிவாரண மருத்துவமனையைத் தொடங்கினார்? 1949
5) சென்னை அடையாறு
புற்றுநோய் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? நேரு
6) முத்துலட்சுமி எந்த
ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்? 1929
7) முத்துலட்சுமி
கருத்துக்களை தீவிரமாக ஆதரித்தவர்கள் யாவர்? பெரியார், திருவிக
8) முத்துலட்சுமி எந்த
ஆண்டு அனைத்திந்திய பெண்கள் மாநாட்டைத் நடத்தினார்? 193௦ பூனாவில் (1933 முதல் 1947 வரை தலைவி)
9) முத்துலட்சுமி
அவ்வை இல்லத்தை எங்கு தொடங்கினார்? சாந்தோம் (தற்சமயம் அடையாரில் உள்ளது)
10) முத்துலட்சுமி எந்த
ஆண்டு இறந்தார்? 1968 (82 வயதில்)
11) தருமாம்பாள்
சென்னையில் ___ மருத்துவமனையை தொடங்கினார் (சித்த)
12) தருமாம்பாள் எந்த
ஊரில் பிறந்தார்? கருன்தட்டான் குடி, தஞ்சாவூர்
13) தமிழ்
ஆசிரியர்களுக்காக எந்த போராட்டத்தை நடத்தினார்? இழவு வாரம் என்ற போராட்டம்,
(அவிநாசி லிங்கம் கல்வி அமைச்சர்)
14) டாக்டர்
தருமாம்பாள் அவர்களின் பணிகள் யாவை? விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி,
இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் வளர்ச்சி
15) டாக்டர்
தருமாம்பாள் அவர்களுக்கு என்ன பட்டம் வழங்கப்பட்டது? வீரத்தமிழன்னை
16) பெரியாருக்கு
பெரியார் என்ற பட்டத்தை வழங்கியது யார்? டாக்டர் தருமாம்பாள்
17) எம்.கே.தியாகராஜ
பாகவதருக்கு டாக்டர் தருமாம்பாள் என்ன பட்டம் வழங்கினார்? ஏழிசை மன்னர்
18) டாக்டர்
தருமாம்பாள் எந்த ஆண்டு காலமானார்? 1969
19) டாக்டர்
தருமாம்பாள் எந்த மன்றத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் இருந்தார்? சென்னை மாணவர்
மன்றம்
Comments
Post a Comment