HISTORY INM|காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
காலனியத்துக்கு
எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1)
சாந்தால் பர்கான மண்டலம் எந்த ஆண்டு
ஏற்படுத்தப்பட்டது?
1855 ல் (சட்டம்
நிலத்தை முறைப் படுத்த)
2) முண்டா கிளர்ச்சி எங்கு
தோன்றியது?
ராஞ்சி (உலுகுலன்
கிளர்ச்சி – பெரிய கலகம்) (கூட்டாக நிலத்தை வைத்து குண்டக்கட்டி முறையில் விவசாயம்
– முண்டா மக்கள்)
3) தம்மை கடவுளின்
தூதர் என்று கூறிய முண்டா யார்?
பிர்சா முண்டா
4) பிர்சா முண்டா எந்த
ஆண்டு தாக்குதல் நடத்தினர்?
1889
5) எந்த ஆண்டு பிர்சா
முண்டா கைது?
19௦௦, சிறையில்
உயிர் நீத்தார்
6) 1857 ம் ஆண்டு
நடந்தது என்ன?
பெருங்கலகம்
7) கடைசி பேஷ்வா
மன்னர் யார்?
இரண்டாவது பாஜிரா
(வளர்ப்பு மகன் – நானசாகிப்)
8) வாரிசு இழப்புக்
கொள்கை மூலம் யாருக்கு குழந்தையை தத்து
எடுக்க ஆங்கில அரசு அனுமதிக்கவில்லை?
ஜான்சி ராணி
9) 1858 இந்தியாவில்
இருந்த லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாளர் யார்?
வில்லியம் ஹோவர்ட்
ரஸ்ஸல் (கர்னல் நீலின் பல இந்தியர்கள் கொன்று குவிப்பு)
10) டெல்லியில் கைது
செய்யப்பட்ட பகதூர்ஷா எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார்?
பர்மா
Comments
Post a Comment