காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் |TNPSC HISTORY | INDIAN NATIONAL MOVEMENT
1)
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?
1757 ஜூன் 23 பிளாசிப் போர் – வங்காள நவாப்
(இராபர்ட் கிளைவ் தோற்கடிக்கப்பட்டார்)
2) ஃபராசி இயக்கம்
யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
ஹாஜி ஷிரியத்துல்லா
(மகன் டுடு மியான் பொறுப்பு – வரி செலுத்த வேண்டாம், நிலம் கடவுளுக்குச்
சொந்தமானது) (வங்காளம்)
3) ஃபராசி இயக்கம்
யாரால் மீண்டும் உயிர் பெற்றது ?
187௦- நோவா மியான்
என்பவரால்
4) பரசத்தில் வஹாபி
கிளர்ச்சி ஏற்பட யார் காரணம்?
டிடு மீர் பொறுப்பு
5) டிடு மீர் எங்கு
கொல்லப்பட்டார்?
1831 நவம்பர் 6
புர்னியா நகரில் டிடு மீர் கொல்லப்பட்டார்
6) கோல் கிளர்ச்சி எங்கு
தோன்றியது?
பழங்குடியினர்
கிளர்ச்சி – 1831 – 1832 (ஜார்க்கண்ட்,
ஓடிஸா) (சோட்டா நாக்பூர், சிங்பும்)
7) சாந்தலர்கள் எந்த
மலையை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்?
இந்தியாவின்
கிழக்குப் பகுதி – ராஜ்மஹால் மலையை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்
8) 1854 சமூகக் கொள்கைகள் யாரால்
அறிமுகப்படுத்தப்பட்டது?
பீர் சிங்
9) கடவுளிடமிருந்து
தேவ செய்தி வந்துள்ளது என்று கூறியவர்கள்?
1855 ஜூன் 3௦ ல்
சித்து மற்றும் கணு
10) தரோகாக்கள் என்றால்
யார்?
காவல் அதிகாரிகள்
Comments
Post a Comment