TNPSC POLITY |உள்ளாட்சி அமைப்பு | ஊரகம் | நகர்புறம்
உள்ளாட்சி அமைப்பு,
ஊரகம் – நகர்புறம்
1) இந்தியாவின்
பழமையான உள்ளாட்சி அமைப்பு எது? சென்னை மாநகராட்சி, 1688
2) உள்ளாட்சி
அமைப்புகள் யாவை? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி – நகர்புறம்
ஊராட்சி, ஊராட்சி
ஒன்றியம், மாவட்ட ஊராட்சி – கிராமப்புறம்
3) ஒரு லட்சத்துக்கும்
அதிகமான மக்கள் – நகராட்சி
4) நகராட்சிகள் அதிகம்
உள்ள மாவட்டம் எது? காஞ்சிபுரம்
5) தமிழ்நாட்டில்
உருவாக்கப்பட்ட முதல் நகராட்சி எது? வாலாஜாபேட்டை
6) 1௦௦௦௦ பேர் –
பேரூராட்சி
7) பேரூராட்சி என்ற
அமைப்பு முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? தமிழ்நாடு
8) மாநகராட்சி –
அதிகாரி – IAS அதிகாரி
9) நகராட்சி – அதிகாரி
– அரசு அதிகாரிகள்
10) பேரூராட்சி – செயல்
அலுவலர் (EO)
11) கிராம ஊராட்சி
எவ்வாறு பிரிக்கப்படுகின்றன? மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு
12) பல கிராம
ஊராட்சிகள் இணைந்தது – ஊராட்சி ஒன்றியம்
13) ஊராட்சி ஒன்றிய
அதிகாரி – வட்டார வளர்ச்சி அலுவலர் BDO
14) எந்த மாவட்டதில்
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன? விழுப்புரம், 22
15) நீலகிரி மற்றும்
பெரம்பலூர் – 4
16) உள்ளாட்சி
அமைப்புகளை பரவலாக்க அமைக்கப்பட்ட சட்டம் என்ன? தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம்,
ஏப்ரல் 2௪, 1992 (பெயர் வைத்தவர் காந்தி)
17) தேசிய ஊராட்சி
தினம் – ஏப்ரல் 24
18) உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்கள் – 33%
19) 2௦16 தமிழக அரசு
உள்ளாட்சியில் பெண்களுக்கு – 5௦% என சட்டத் திருத்தம்
20) உள்ளாட்சி
பிரதிநிதிகளின் பதவிக் காலம் – 5 ஆண்டுகள்
21) தமிழக தேர்தல்
ஆணையம் எங்கு உள்ளது? கோயம்பேடு, சென்னை
Comments
Post a Comment