6 TH TAMIL FULL REVISION LESSONS 1 TO 9

6 TH TAMIL FULL REVISION LESSONS 1 TO 9

6 ம் வகுப்பு இயல் 1 முதல் 9 வரை ... 100 வினாக்கள் ...

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம் ... பதில் தெரியவில்லை என்றால் CHECK ANSWERS ஐ CLICK செய்யவும் ...
1.முடியரசனின் இயற்பெயர் என்ன?
2.ஏவல் என்பதன் பொருள் என்ன?
3.இளமைக்கு காரணமான தமிழ் எது போன்றது?
4.கொங்கு என்பதன் பொருள் என்ன?
5.அன்பினில் இன்பம் காண்போம்- என்ற வரியை பாடியவர் யார்?
6.அறிவியல் ஆத்திச்சூடி இயற்றியவர்
7.மூதுரை என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
8.தாராபாரதியின் அடைமொழி பெயர் என்ன?
9.முடியரசனின் சிறப்புப் பெயர்கள் என்ன என்ன?
10.எந்த மன்னனுக்கு உயிர் கொல்லாமை பற்றி அறிவுரை புத்தர் அறிவுரை கூறினார்?
11.கண்ணி என்பது என்ன?
12.ஆசாரக்கோவையில் எத்தனை நல் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன?
13.தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற வரியை பாடியவர் யார்?
14.இளங்கோவடிகள் காலம் என்ன?
15.தேசிக விநாயகரின் காலம் என்ன?
16.அப்துல்கலாம் யாரை ‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று பாராட்டினார்?
17.மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
18.நெய்தல் நில பூ என்ன?
19.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?
20.பெருவாயின் முள்ளியார் எங்கு பிறந்தார்?
21.தமிழ் மொழியின் உபநிடதம் எது?
22.தமிழ்க்கும்மி என்ற பாடலை இயற்றியவர் யார்?
23.திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை போற்றும் நூல் எது?
24.வானை அளப்போம் கடல் மீனையளப்போம் –என்ற வரியை பாடியவர் யார்?
25.எத்தனை ஆண்டுகள் தேசிக விநாயகர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்?
26.மக்கள் கவிஞர் யார்?
27.நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலை தொகுத்தவர் யார்?
28.காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது?
29.ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
30.தால் என்பதன் பொருள் என்ன?
31.பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த இதழ்கள் யாவை?
32.பாரதி என்னும் பெயர் யாரால் வழங்கப்பட்டது?
33.நீங்கள் நல்லவர் என்ற கவிதை தொகுப்பு யாருடையது?
34.ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன் படுத்தியவர் யார்?
35.கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை போற்றியவர் யார்?
36. குழுவாகச் செல்லும் வணிகர்களுக்கு பெயர்
37.ரௌலட் சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றி யாருடைய வீட்டில் ஆலோசனை நடந்தது?
38.ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?
39.தாலாட்டு இலக்கியங்களில் ஒன்று
40.வான் தோன்றி, வளி தோன்றி என்ற வரியை பாடியவர் யார்?
41.எந்த வகைப் பறவைகள் வலசை போகின்றன?
42.எந்த ஆண்டு காரல் கபெக், நாடகத்தில் ரோபோ என்ற சொல்லை பயன் படுத்தினார்?
43.நீங்கள் நல்லவர் என்ற கவிதை தொகுப்பை மொழிபெயர்த்தவர் யார்?
44.தம் பொருளைத் திருடியவனிடம் அன்பு காட்டியவர் யார்?
45.காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடியிருந்தன?
46.இந்தியாவின் சொத்து என்று பாரதியாரைக் குறிப்பிட்டவர் யார்?
47.பாலொடு வந்து கூலொடு ...என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
48.அந்தக் காலத்தில் மழைக் கடவுளை வேண்டி போகிப் பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?
49.இடஞ்சுழி எழுத்துக்கள் எவை?
50.15௦௦ ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிற்க்கு பறவைகள் வலசை வருவதை பற்றி குறிபிட்டவர் யார்?
51.தானியங்கிக்கு விளக்கம் தந்துள்ள கலைக்களஞ்சியம் எது?
52.மணிமேகலையை யார் மணிபல்லவத் தீவில் சேர்த்தது?
53.காந்தியடிகள் காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்?
54.நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா வழங்கிச் சிறப்பித்தது?
55.பொன்னோடு வந்து கறியோடு பெயரும் ...என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
56.திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
57.வள்ளலார், சத்திய தரும சாலையை (பசிப்பிணி நீக்க) எங்கு நிறுவினார்?
58.நீண்ட நீண்ட காலம் நீ , நீடு வாழ வேண்டும் என்ற வரியை பாடியவர் யார்?
59.சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடை காக்கும்?
60.சவுதி அரேபியா நாடு குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
61.கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணி மண்டபம் அமைக்கப்பட்டது?
62.மணிபல்லவத் தீவை யார் காவல் செய்து வந்தது?
63.தமிழ்க்கையேடு யாருடைய நூல் ஆகும்?
64.வணிகர் நேர்மையை சிறப்பிக்கும் நூல்கள் யாது?
65.“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” ---என்ற வரியைக் கூறியவர் யார்?
66.பொங்கல் ‘லோரி’ என்று எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
67.கடல் நீர் சூழ்ந்த---என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
68.இந்தியவின் பறவை மனிதர் யார்?
69.எதிர்காலம் பற்றி கனவு காண வேண்டும் என்று கூறியவர் யார்?
70.ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் எது?
71.1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் யார்?
72.கொள்வதும் மிகை கொளாது --- என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
73.நரசிம்மவர்மன் காலம் என்ன?
74.கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
75.அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற இந்தியர் யார்?
76.உலக சிட்டுக்குருவி நாள் எது?
77.அமுத சுரபி முதலில் யார் கையிலிருந்தது?
78.சுறா மீன் தாக்கியதால் ஏற்ப்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி கூறும் நூல் எது?
79.இந்திய நூலக அறிவியலின் தந்தை யார்?
80.இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யாரைப் பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டார்?
81.வ.உ.சி சென்னை செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
82.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல என்று கூறியவர்
83.பாடுபட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் – இது யாருடைய அறிவுரை?
84.நரசிம்ம வர்மனின் தந்தை யார்?
85.பெருவணிகர்களுக்கு நேரடி தொடர்பு குறைவு
86.விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலின் ஆசிரியர் யார்?
87.அமுதசுரபியில் உணவை இட்டது யார்?
88.சாண்டியாகோவிற்கு எத்தனை நாட்களாக மீன்கள் கிடைக்கவில்லை?
89.குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இயக்கத்தை தொடங்கியவர் யார்?
90.அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவ தம்பதியினரின் மகன் பெயர் என்ன?
91.இந்தியாவின் தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப் படுகிறது?
92.நூலகத்தில் படித்து சிறந்த நிலை அடைந்தவர்கள் யாவர்?
93.“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்ற வரி இடம் பெற்ற நூல்
94.எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய பாதம் என்னும் கதை எந்த தொகுப்பில் உள்ளது?
95.வேலு நாச்சியாரின் கணவர் யார்?
96.சிற்பக்கலை எத்தனை வகைப்படும்?
97.ஐதர்அலியுடன் வேலு நாச்சியார் எந்த மொழியில் பேசினார்?
98.எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய நூல்கள் யாவை?
99.கடந்த 3௦ ஆண்டுகளில் கைலாஸ் சத்யார்த்தி எத்தனை குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்?

100. கோமுகி ஆகும்

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்