11TH ETHICS - ONLINE TEST 01 - தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்

11 TH ETHICS LESSON 1

11 TH ETHICS LESSON 1

தமிழகப் பண்பாடு – ஓர் அறிமுகம்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...ANSWERS தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்...
1)ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும்
ஓர் உண்டு

2)பண்பாடு என்ற சொல் எதில் இருந்து தோன்றியது?


3)பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன்
முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?


4)பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
என்ற வரி இடம் பெற்ற நூல் எது?


5)பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்
என்றவர் யார்?


6)தமிழர் தோற்றம் பற்றி எத்தனை வகையான
கருதுகோள்கள் உள்ளன?


7)தமிழகப் பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்ள
உதவும் நூல்கள் யாவை?


8)சங்க இலக்கிய நூல்கள் யாவை?


9)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவர் யார்?


10)இசை பாடல் நூல் எது?


11)சேர மன்னர்களின் சிறப்பைக் கூறும் நூல் எது?


12)பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை
நூல்கள் ஆகும்?


13)பண்டையத் தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக்
கூறும் வெளிநாட்டு நூல்கள் யாவை?
ஸ்டிரோபோ -
பிளினி -
தாலமி -

14)எந்த மன்னனுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு உயர்ந்த
பொருள்கள் தமிழ் மொழியின் சிதைவுகள் ஆகும்?


15)மிளகை இந்திய மருந்து என்று குறிப்பிட்டவர் யார்?


16)நம் தமிழக துறைமுகங்களை எவ்வாறு அழைத்தனர்?
தொண்டி -

முசிறி -

பொற்காடு -

குமரி -

கொற்கை -

நாகப்பட்டினம் -

காவிரிப்பூம்பட்டினம் -

புதுச்சேரி -

மரக்காணம் -

மசூலிப்பட்டினம் -

17)பண்டைய தமிழகத்தில் இருந்து எந்த வகையான
துணிகள் ஏற்றுமதி ஆகின?


18)சங்க காலத்து கல்வெட்டுக்கள் எங்கு காணப்படுகிறது?


19)பல்லவர்கள் கால கல்வெட்டு காணப்படும்
இடங்கள் யாவை?


20)பராந்தகச்சோழனின் கல்வெட்டு எது?


21)குடவோலை தேர்தல் முறை யார்
காலத்தில் நடைபெற்றது?


22)வேள்விக்குடி பட்டயம், தளவாய்புரச் செப்பேடு,
சின்னமனூர் சாசனம், சிவகாசி செப்பேடுகள்
யாருடைய பட்டயங்கள்?


23)திருவலாங்கட்டுப் பட்டயம், கரந்தை செப்பேடுகள்,
அன்பில் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள்
யாருடைய பட்டயங்கள்?


24)மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடையது?


25)வினையே ஆடவருக்கு உயிரே என்ற
வரி இடம் பெற்ற நூல் எது?


26)அன்பின் வழிப்பட்டது –

27)வீரத்தின் வழிப்பட்டது –

28)பொருந்தாக் காதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


29)ஒரு தலைக் காதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


30)தமிழின் பழமையான இலக்கண நூல்


31)தொல்காப்பியம் புறத்தினைகளை எத்தனையாக பகுத்துள்ளது?


32)புறப்பொருள் வெண்பாமாலை புறத்தினைகளை
எத்தனையாக பகுத்துள்ளது?


33)தொல்காப்பியத்தில் விருந்து என்ற சொல்
என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?


34)தொல்லோர் சிறப்பின் என்று விருந்துக்கு
அடை கொடுத்தவர் யார்?


35)உணவு பற்றிய செய்திகள் உள்ள
நூல்கள் யாவை?


36)பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும்
முறைகளை கூறும் நூல் எது?


கடையேழு வள்ளல்கள் வள்ளல்கள் ஆண்ட பகுதிகள்

37)பேகன் –

38)பாரி –

39)ஆய் அண்டிரன் –

40)திருமுடிக்காரி –

41)அதியமான் –

42)நள்ளி –

43)வல்வில் ஓரி –

44)மயிலுக்கு போர்வை தந்தவன் –

45)முல்லைக்கு தேர் தந்தவர் –

46)குதிரைகளை பரிசாக வழங்கியவன்


47)நீல நாகத்தின் உடையை இறைவனக்கு
போர்த்தி மகிழ்ந்தவர்


48)யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர்


49)அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு தந்தவர்


50)மலைவாழ் மக்களுக்கு அனைத்துப்
பொருட்களையும் வழங்கியவர்

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்