LAB ASSISTANT EXAM 6TH SCIENCE ONLINE TEST 2

LAB ASSISTANT EXAM ONLINE TEST 02

LAB ASSISTANT EXAM ONLINE TEST 02

பருவம் 1 - அலகு 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்..பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்....
1) என்பது எடை உள்ளதும் இடத்தை அடைத்துக் கொள்வதும் ஆகும்


2)பருப்பொருள்கள் எந்த நிலைகளில் காணப்படுகிறது?


3)பருப்பொருள்கள் ஆனது


4)அணுக்களின் அமைப்பைக் கண்டறியும் அறிவியல் தொழில்நுட்பம் யாவை?



5)ஐன்ஸ்டீன் கூற்றுப்படி பருப்பொருளின் வேறு இரு நிலைகள் யாவை?



6) என்பது சூரியனும் நட்சத்திர மண்டலமும் கலந்த தொகுப்பு


7) என்பது மிகக்குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை


8)போஸ் எந்த ஆண்டு கணிக்கப்பட்டு எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது?



9)ஒரு துளி நீரில் எத்தனை நீர் துகள்கள் உள்ளன?



10)பருப்பொருள் பற்றி ஆராய்ந்த பழங்காலத் தத்துவ மேதைகள் யாவர்?



11)பருப்பொருளின் வகைகள் யாவை?



12)தூய பொருள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?


13)கலவை எவ்வாறு பிரிக்கப்படுகிறது?



14) என்பது ஒரே தன்மையான துகள்களால் ஆனது , தனிமம் அல்லது சேர்மம் ஆக இருக்கும்


15)ஒரே தன்மையான சிறிய துகள்களால் ஆன அணுக்களால் ஆனது


16)இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்களின் இணையும் வேதியல் சேர்க்கை -


17)தங்கத்தின் தூய்மை எந்த அலகால் அளக்கப்படுகிறது?


18) - என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூயமையற்ற பொருளாகும்


19)துணி துவைக்கும் இயந்திரத்தில் பயன் படும் தத்துவம் -


20)கையால் தேர்ந்தெடுத்தல்,சலித்தல்,தூற்றுதல்,கதிரடித்தல்,காந்தப் பிரிப்பு மூலம் எதை பிரிக்கலாம்?




21)கடைதல், படிய வைத்தல்,தெளிய வைத்து இறுத்தல்,வடி கட்டுதல் மூலம் பிரிப்பது எது?



22)நீர் சுத்திகரிக்கப்பட்கிறது


23)ஒளி என்பது ஆனது அல்ல


24)திண்மத்தில் துகள்களுக்கிடையே இடைவெளி

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்