LAB ASSISTANT EXAM ONLINE TEST 4 - 6TH SCIENCE

LAB ASSISTANT EXAM ONLINE TEST - 4

LAB ASSISTANT EXAM ONLINE TEST - 4

6 TH STANDARD NEW SCIENCE BOOK
பருவம் 1 - அலகு 5 விலங்குகள் வாழும் உலகம்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்...
1)உயிரினத்தின் மிகச் சிறிய செயல்படும் அலகு


2)செல்கள் எத்தனை வகைப்படும்?


3)ஒரு செல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?


4)பல செல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?


5)சிங்கப்பூரில் பென்குயின் பராமரிக்கப்படும் இடம் எது?


6)அமீபா எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?


7)பாரமீசியம் எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?


8)யூக்ளினா எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?


9)அமீபாவில் எவ்வாறு கழிவுநீக்கம் நடைபெறுகிறது?


10)ஒரு செல் உயிர்களை எவ்வாறு பார்க்க முடியும்?


11)எவற்றில் திசுக்கள், உறுப்புக்கள், உறுப்பு மண்டலங்கள் கிடையாது?


12)எவற்றில் செல் பிரிவின் மூலம் வளர்ச்சி அடைகிறது?


13)மீன்கள் திசை திரும்ப உதுவுவது எது?


14)பறவைகளால் ஒரே சமயத்தில் தன் இரு கண்களால் இரு வேறு பொருட்களை
பார்க்க முடியும் என்பதை எவ்வாறு அழைப்போம்?


15)குளிர் கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளவை எது?


16)கோடை கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளவை எது?


17)எந்த விலங்கை பாலைவனக் கப்பல் எனக் கூறுவர்?


18)ஒட்டகம் எங்கே தன் கொழுப்பை சேமித்து வைக்கிறது?


19)தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?


20)எந்த விலங்குகள் நீரே அருந்துவதில்லை?


21)எதன் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதில்லை?


22)துருவக்கரடி, பென்குயின் வாழும் வாழிடம் எது?


23)அமீபாவில் எவ்வாறு செரிமானம் நடைபெறுகிறது?


24)மீனின் சுவாச உறுப்பு எது?


25)ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம்
ஆகும்

26)பறவைகள் திசை திரும்ப எது உதுவுகிறது?


27)நீர் நிலைகள், பாலைவனங்கள், மலைகள் ____ எடுத்துக்காட்டுகள்


28)உயிரினங்களைப் பற்றி வடிக்கும் அறிவியல் பிரிவு


29)____ தங்கள் திமில்களில் கொழுப்பைச் சேமிக்கின்றன.


30)பல்லிகளின் சுவாச உறுப்பு -

31)அனைத்து உயிரினங்களுக்கும் தேவையானது ___


32)கால்களில் உள்ள _____ மூலம் பல்லிகள்
தரைகளில் இறங்கும்

33)எந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது


34)பறவைகள் காற்றில் பறப்பதற்குக் ___
உதவியாக உள்ளது

35)பாரமீசியம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதற்கு
பயன்படுத்தும் உறுப்பு -

36)கங்காரு எலியின் வாழிடம் -

37)மீன் செவுள்கள் ____ நாளங்களோடு தொடர்புடையது

38)மீன் செவுள்கள் நீரில் கரைந்துள்ள ____ எடுக்கப் பயன்படுகிறது

39)பல்லி கால உறக்கத்திற்கு உட்படும்.

40) பறவை கடுங்குளிர் காலத்தில் பனிப்பிரதேசத்தில் வாழ முடியும்.

41) என அழைக்கப்படுவது ஒட்டகம்

42)ஆமையின் எந்த உறுப்பு எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள உதவுகிறது


43)மண்புழுவில் சுவாசம் ____ மூலம் நடைபெறுகிறது.

44) மூலம் இடப்பெயர்ச்சி செய்வது அமீபா

45)நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ____
என்று அழைக்கலாம்.

46) எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ஒரு செல் மற்றும்
பல செல் உயிரினங்கள் என வகைப்படுத்தலாம்

47)பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு
பயன்படுகிறது.

48)அமீபா போலிக்கால்கள் உதவியுடன் செய்கிறது.

49)வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை
என்று அழைக்கிறோம்.

50)ஒரு செல்லால் ஆன உயிரினங்கள்
என்று அழைக்கப்படுகின்றன.

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்