LAB ASSISTANT EXAM ONLINE TEST 5 - SCIENCE 6 TH STD விசையும், இயக்கமும்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 5 - SCIENCE 6TH STD

LAB ASSISTANT EXAM ONLINE TEST 5 - SCIENCE 6TH STD

பருவம் 1 - அலகு 2 விசையும் இயக்கமும் ....

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்.....
1)பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால்
செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே
எனப்படும்

2)கால் பந்தை உதைத்தல்
விசை

3)காந்தம் இரும்பைக் கவர்தல்
விசை

4)இயங்கும் பொருளின் வேகத்தையோ அல்லது திசையையோ
அல்லது இரண்டையுமே மாற்றுவது எது?


5)இயக்கத்தின் வகைகள் இயங்கும் பாதையின் அடிப்படையில்

6)நேர்கோட்டுப் பாதையில் இயக்கம்

7)பந்தினை வீசுதல் இயக்கம்

8)ஒரு முனையில் கல்லை கட்டி சுற்றுதல்
இயக்கம்

9)பம்பர இயக்கம் - இயக்கம்

10)தனி ஊசல் - இயக்கம்

11)கூட்டம் நிறைந்த இடத்தில் மனிதர்கள் இயக்கம்


12)அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது என்ன நடக்கிறது?


13)கடந்த தொலைவு (d) / எடுத்துக் கொண்ட காலம் (t) =


14)சராசரி வேகம் (s) * எடுத்துக் கொண்ட காலம் (t) =


கால இடைவெளி அடிப்படையில் இயக்கத்தின் வகைகள்
15)கால ஒழுங்கு இயக்கம் –

16) - கொடியில் உள்ள துணி

17)சீரான வேகத்தின் அடிப்படையில் இயக்கத்தின் வகைகள்


18)கூட்டு இயக்கத்திற்கு உதாரணம் கூறுக?


19)ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு


20)எந்த மொழியிலிருந்து ரோபாட் என்ற வார்த்தை
உருவானது?


21)நானோ ரோபாட்டுகள் அல்லது நானோபோட்ஸ் என்பது
அளவு

22)வேகத்தின் அலகு என்ன?

23)காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது


24)ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு
.

25)ஓய்வு மற்றும் இயக்கத்தில் உள்ளப் பொருளைப் பற்றி படிக்கும்
இயற்பியல் பிரிவு


26)இந்தியாவில் நிலையான அல்குகள் NPL, புதுதில்லி - ஆல் பராமரிக்கப்படுகிறது.
NPL என்பது


27)1 மில்லேனியம் என்பது


28)ஒரு பொருளின் எல்லாப் பாகங்களும் சமகால அளவில்
ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம்


29)கேரம் போர்ட் உள்ள காய்களின் இயக்கம்


30)ஒரு வாகனம் கடந்த தொலைவைக் கணக்கிடும் கருவி


31)மையப்புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும்
இயக்கம்


32)வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக
செயல்படும்

33)சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம்


34)புவி ஈர்ப்பு விசை
விசையாகும்.

35)மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம்


36)ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக்
கடக்குமானால், அப்பொருளின் இயக்கம்


37)இந்தியாவின் முந்தைய வானியல் ஆராய்ச்சியாளர்


38)வேகமான அலைவுகள்
எனப்படும்

39)சராசரி வேகத்தின் அலகு

40)தரையில் வாழும் விலங்குகளில் சராசரியாக 112 கி.மீ/மணி
என்ற வேகத்தில் ஓடும் விலங்காகும்

41)ரோபாட்' பற்றி படிக்கும் அறிவியல்

42)இலை கீழே விழுதல்
விசை

43)தொலைவு : மீட்டர்:: வேகம் :

44)சுழற்சி இயக்கம் :பம்பரம் சுற்றுதல்:
அலைவு இயக்கம் :

45)தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும்
விசையின் பெயர்
தொடா விசை

46)காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது


47)ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப
நிகழும் இயக்கம்

48)சம கால இடைவெளியில் சமதொலைவை கடக்கும் பொருளின்
இயக்கம்


49)நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு
கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம்


50)பூமியின் சுழற்சி இயக்கமாகும்

51)ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டு இயங்குதல்


52)ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல்
ஒரே இடத்தில் இருப்பதை

53)ஒரு பொருளினைத் தொடுவதன் மூலம் விசை செயல்படுத்தப்பட்டால்
அத்தகைய விசை

54)பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசையானது பொருளை ஓய்வு நிலையிலிருந்து
அல்லது இயக்க நிலையிலிருந்து மாற்றும்.

55)இயங்கும் பொருளின் அல்லது
அல்லது இரண்டையுமோ மாற்றும்

56)பொருளின் மாற்றத்தை ஏற்படுத்தும்

57)ஒரு குறிப்பிட்டக் கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும்
இயக்கம்


58)குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும்
பொருளின் இயக்கம்


59)மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம்

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்