SUNDAY TEST SERIES 13 - TNPSC ECONOMICS AND SCIENCE -ONLINE TEST

TNPSC ECONOMICS-SCIENCE - SUNDAY TEST SERIES 13

TNPSC ECONOMICS-SCIENCE - SUNDAY TEST SERIES 13

வங்கியியல்
பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்
கரைசல்கள்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்....பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்..
1.உலகின் முதல் மைய வங்கி எது?


2.வங்கிக் கலையின் அடிப்படையில் தோன்றிய
முதல் மைய வங்கி எது?


3.எதன் அடிப்படையில் பல நாடுகளில் 1921 முதல் 1954
வரை மைய வங்கிகள் தோற்றுவிக்கப்பட்டன?


4.நாடுகள் மைய வங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

தென் ஆப்ரிக்க ரிசர்வ் வங்கி -

சீன மைய வங்கி -

நியூசிலாந்து ரிசர்வ் வங்கி -

இந்திய ரிசர்வ் வங்கி -

சிலோன் மைய வங்கி -

இஸ்ரேல் மைய வங்கி -

5.வணிக வங்கிகள் _____கடனை கொடுப்பதில்லை


6.பொது வைப்புகள் இருவகைப்படும்


7.கேட்பு வைப்புகள் – 2 வங்கி கணக்கு


8.வங்கிக்கான உரிமம் இன்றி மைய வங்கியால்
கண்காணிக்கப்படதா அமைப்பு எது?


9.கடன் பெற்று கடன் வழங்கும் அமைப்பு எது?


10.வங்கியில்லா நிதி நிறுவனங்கள் இரு வகைப்படும்


11.வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவது எது?


12.இந்தியாவின் மைய வங்கி எது?


13.இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?


14.எந்த ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி பணியினை துவக்கியது?


15.ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டது?


16.அந்நியச்செலாவணி மேலாண்மை சட்டம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


17.செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


18.வங்கிக் குறை தீர்பானையம் ஏற்படுத்தப்பட்ட
ஆண்டு என்ன?


19.மாறும் ரொக்க இருப்பு வீதத்தை அறிமுகப்படுத்தியாவர் யார்?


20.மாறும் ரொக்க இருப்பு வீதத்தை எந்த வங்கி முதன்
முதலில் அறிமுகப்படுத்தியது?


21.நிலவள வங்கிகள் பத்திரங்களைப் பெற்று எத்தனை
மாத கடன்களை வழங்கி வந்தது?


22.மத்திய கால கடனாக – ஆண்டுகள்

23.நீண்ட கால கடன் – மேற்பட்டு

24.இந்திய ரிசர்வ் வங்கி எந்த வங்கியிடம் விவசாய
கடன்களை கொடுத்தது?


25.விவசாய மறுகடன் மேம்பாட்டுக் கழகம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


26.வட்டார ஊரக வங்கிகள்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


27.2௦ அம்ச திட்டம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?


28.அனைத்து விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பு


29.நபார்டின் தலைவர்


30.இந்திய தொழில் நிதிக் கழகம் ஏற்படுத்தப்பட்ட
ஆண்டு என்ன?


31.இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


32.பணவியல் கொள்கை எந்த போருக்குப்
பின் முக்கியத்துவம் பெற்றது?


33.பணவியல் கொள்கை யாரால் முன் எடுத்துச் செல்லப்பட்டது?


34. ___ உள்ளே வந்தால் பணமும் கடனும் விரிவடைகிறது


35.இந்தியாவில் எந்த வங்கி பயோமேட்ரிக் முறை மூலம் பணம்
ஏற்படுத்தும் வசதியை ஏற்படுத்தியது?


36.paytm யாரால் தொடங்கப்பட்டது?


37.உலக வங்கி மற்றும் பன்னாட்டு பண நிதியம்
ஆகியவற்றை தோற்றுவிக்க காரணமானவர்கள் யார்?


38.பன்னாட்டு அமைப்புகளை உருவாக்க
எந்த மாநாடு பரிந்துரைத்தது?


39.பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கியில்
கடைசியாக இணைந்த நாடு எது?


40.தாள் தங்கம் என்று அழைக்கப்படுவது எது?


41.கட்டமைப்பு சரி செய்தல் வசதி ஏற்படுத்தப்பட்ட
ஆண்டு என்ன?


42.விரிவாக்கப்பட்ட கட்டமைப்பு கடன் திட்டம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


43.இந்தியா பன்னாட்டு பண நிதியத்தில்
ஐந்தாவது உறுப்பு நாடாக எந்த ஆண்டு வரை இருந்தது?


44.உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


45.உலக வர்த்தக அமைப்பின் அடித்தளம் எது?


46.WTO எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வணிக
அமைச்சர்கள் மாநாட்டை நடத்துகிறது?


47.WTO வின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?


48.SAARC ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


49.சார்க் வேளாண் தகவல் மையம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


50.தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?


51.இந்தியா – ASEAN உடன் எந்த ஆண்டு இணைந்தது?


52.எந்த ஆண்டு BRIC என அழைக்கப்பட்டது
(தென் ஆப்பிரிக்கா இல்லாமல்)


53.பிரிக்சின் தலைமையகம்


54.பிரிக்ஸ் முதல் மாநாடு நடைபெற்ற இடம்


55.புதிய வளர்ச்சி வங்கி எந்த மாநாட்டின்
அடிப்படையில் அமைக்கப்பட்டது?


56.தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை
மண்ணிலிருந்து எந்த நிலையில் எடுத்துக்கொள்கின்றன?


57.மணலும் நீரும் கலந்த கலவையை _____
முறையின் மூலம் பிரிக்கலாம்

58.உப்பு நீரில் கரைந்து ஒருபடித்தான கரைசலை
உருவாக்குகிறது இதைத்தான் நாம் _____
என்கிறோம்

59.கடல் நீர் பல உப்புகள் கலந்த _____


60.காற்றானது நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டைஆக்ஸைடு
மற்றும் பல வாயுக்கள் கலந்த எந்த கலவை?


61.மனித உடலின் உள்ள கரைசல்களுக்கு உதாரணம் யாவை?


62.பழச்சாறு, காற்று நிரப்பப்பட்ட பானங்கள், தேநீர், காபி போன்றவைள்
எதற்கு உதராணமாக உள்ளது?


63.ஒரு கரைசலில் குறைந்த அளவு கொண்ட கூறு என்னவென்று
அழைக்கப்படுகிறது?


64.ஒரு கரைசலில் அதிக அளவு கொண்ட கூறு
என்னவென்று அழைக்கப்படுகிறது?


65.ஒரு கரைப்பானில் கரைபொருளானது கரைவதை
என்னவெனக் கூறுகிறோம்?


66.ஒரு கரைசல் குறைந்தபட்சம் எத்தனை கூறுகளைக் கொண்டிருக்கும்?


67.ஒரு கரைபொருளையும், ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும்
கரைசல் பெயர் என்ன?


68.ஒரு கரைசலானது இரண்டிற்கும் மேற்பட்ட கூறுகளைக்
கொண்டிருந்தால் என்னவென்று அழைக்கப்படுகிறது?


69.உப்பு, சர்க்கரை நீரில் கரைக்குபோது கிடைக்கும் கரைசல் போன்றவை
எதற்கு உதாரணம்?


70.சர்வக்கரைப்பான் என்று அழைக்கப்படுவது எது?


71.எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும்
கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் _____
எனப்படும்

72.எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர, பிற திரவங்கள்
கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் ______
என அழைக்கப்படுகிறது

73.நீரற்ற கரைப்பான்களாக பயன்படுத்தப்படுபவை யாவை?


74.கரைபொருளின் அளவைப் பொருத்து கரைசல்களை
எவ்வாறு பிரிக்கலாம்?


75.ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில்
மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ,
அக்கரைசலின் பெயர் என்ன?


76.செறிவுமிக்க மற்றும் நீர்த்த கரைசல்கள் எந்தக்
கரைசலின் வகைப்பாடு?


77. = கரைபொருளின் நிறை / கரைப்பனின் நிறை x100

78.முனைவுறாச் சேர்மங்கள் ______
கரைப்பானில் கரைவதில்லை

79.முனைவுறும் சேர்மங்கள் ______
கரைப்பானில் கரைவதில்லை

80.வெப்பக்கொள் செயல்முறையில் வெப்பநிலை
போது கரைதிறன் அதிகரிக்கிறது

81.வெப்பஉமிழ் செயல்முறையில் வெப்பநிலை
போது கரைதிறன் குறைகிறது

82.திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது
வாயுவின் கரைதிறன் என்னவாகிறது?


83.அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில்
வாயுவின் கரைதிறன் என்னவாகும்?


84.திரவத்தில் வாயுவின் கரைதிறனில் அழுத்தத்தின்
விளைவை எந்த விதி விளக்குகிறது?


85.நீல விட்ரியால் அல்லது மயில்துத்தம்
என அழைக்கப்படுவது எது?


86.எப்சம் உப்பு என அழைக்கப்படுவது எது?


87.ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு
கொண்ட கூறினை _____ என அழைக்கிறோம்


88.திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு
ஒரு எடுத்துக்காட்டு ________


89.கரைதிறன் என்பது ______ கி கரைப்பானில்
கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்


90.வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம்
குறைகிறது. ஏனெனில் நீர்மம்

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்