UNIT 8, 9 - 11 TH ETHICS - THIRUVIZHAKKAL
1. குறிஞ்சி நிலத்தில் நடைபெறும் விழா எது? : 2. திருவிழாக்களை எவ்வாறு வகைபடுத்தலாம்? 3. பாலை நில மக்களின் தெய்வம் யாது? 4. குறிஞ்சி நிலக்கடவுள் யார்? 5. முல்லை நிலத்தில் முக்கியத் தொழில் எது? : 6. முல்லை நிலக்கடவுள் யார்? 7. முல்லை நில தாய் தெய்வம் எது? 8. மருதநிலக் கடவுள் யார்? 9. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்? : 10. புகார் நகரில் இந்திரவிழா நடைபெற்றதைக் கூறும் நூல் எது? 11. மதுரையில் இந்திரவிழா நடந்ததைக் கூறும் செப்பேடு எது? 12. நெய்தல்...