7TH STD SCIENCE - TERM 1 - LESSON 01 - MEASUREMENTS

1. இயற்பியல் அளவுகள் என அழைக்கப்படுபவது எது?

:

2.இயற்பியல் அளவுகளை அளக்க பயன்படுவது யாவை?

3. இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும்?

4. அடிப்படை அளவுகள் என்றால் என்ன?

5. அடிப்படை அளவுகளுக்கு உதராணம் யாவை?

:

6.அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அலகுகள்?

7. நீளத்தின் அலகு என்ன?

8. அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் என்ன?

9. வழி அளவுகளுக்கு உதராணம் யாவை? ?

:

10.வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் யாது?

11. பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு என்னவென்று அழைக்கப்படுகிறது?

12. ஒரு சதுர மீட்டர் என்பது என்ன?

13. ஒழுங்கான வடிவமுள்ளபொருள்களின் பரப்பை எதன் மூலம் அறியலாம்?

:

14.கனஅளவு

15. கன அளவின் SI அலகு?

16. திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான அலகு எது?

17. கன செ.மீ என்ற அலகை எவ்வாறு குறிக்கிறோம்?

:

18.1000 cc?

19. 1000 மில்லி லிட்டர் (ml)?

20. அடிப்படை அளவுகள் என்றால் என்ன?

21. 1 அவுன்ஸ்?

:

22.1 குவார்ட்?

23. பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதனைத் தீர்மானிக்கும் அளவு என்ன?

24. அடர்த்தியின் அலகு என்ன?

25. விளக்கெண்ணெயின் அடர்த்தி எவ்வளவு?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்