LAB ASSISTANT EXAM ONLINE TEST 12-SCIENCE 6TH STD - மின்னியல்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 12 - SCIENCE 6TH STD

LAB ASSISTANT EXAM ONLINE TEST 12 - SCIENCE 6TH STD

6 TH STANDARD NEW SCIENCE BOOK
பருவம் 2 - அலகு 2 மின்னியல்

விடையை TYPE செய்ய வேண்டாம்...விடை தெரியவில்லை என்றால் விடையை CLICK செய்யவும்...
1)நீர்,அனல்,காற்றாலைகள்,அணு,சூரிய மின்கலங்கள் ஆகியவை


2)தமிழகத்தில் உள்ள முக்கிய மின்நிலையங்கள்

- நெய்வேலி, எண்ணூர்

- மேட்டூர், பாபநாசம்

– கல்பாக்கம், கூடங்குளம்

- ஆரல்வாய்மொழி, கயத்தாறு

3)வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி எது?


4) = நேரமின் வாயு + எதிர்மின் வாயு

5)மின்கலத்தின் வகைகள் யாவை?


6)முதன்மை மின்கலனை எத்தனை முறை பயன்படுத்த முடியும்?


7)துணை மின்கலனை எத்தனை முறை பயன்படுத்த முடியும்?


8)பல மின்கலங்களின் தொகுப்பு


9)மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர் முனைக்கு மின்னூட்டம்
செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை


10)மின்சுற்று எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

மின்கலன்/அடுக்கு - தரும் மூலம்

– மின்னோட்டத்தை எடுத்துச் செல்ல

மின் விளக்கு

– நிறுத்த / செலுத்த

11)திறந்த மின்சுற்று


12)மூடிய மின்சுற்று


13)மின்சுற்றின் வகைகள்


14)வீடுகளில் உபயோகிக்கும் மின்சுற்று எது?


15)மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் எது?


16)மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை எவ்வாறு அளவிடலாம்?


17)மின் கடத்தும் பொருள்கள் யாவை?


18)மின் கடத்தாப் பொருள்கள் யாவை?


19)மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்?


20)மக்களின் விஞ்ஞானி யார்?


21)மைகேல் பாரடேவின் 2 முக்கிய கண்டுபிடிப்புகள் யாவை?


22)மைகேல் பாரடே யாரிடம் உதவியாளாராக சேர்ந்தார்?


23) – ஒரு மூடிய மின் சுற்றினுள் பாயும் மின்சாரம்

சரியான விடையைத் தேர்ந்தெடு

24)வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
அ.மின் விசிறி
ஆ.சூரிய மின்கலன்
இ.மின்கலன்
ஈ.தொலைக்காட்சி


25)மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்
அ.மின் மாற்றி
ஆ.மின் உற்பத்தி நிலையம்
இ.மின்சாரக் கம்பி
ஈ.தொலைக்காட்சி


26)கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ.வெள்ளி
ஆ.மரம்
இ.அழிப்பான்
ஈ.நெகிழி


கோடிட்ட இடங்களை நிரப்புக

27)___பொருள்கள் தன் வழியே மின்னோட்டம்
செல்ல அனுமதிக்கின்றன


28)ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம்
____ எனப்படும்


29)_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது
மூட உதவும் சாதனமாகும்


30)மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு
___முனையைக் குறிக்கும்


31)இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின்
தொகுப்பு ____ஆகும்


சரியா? தவறா?

32)பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட
மின்னோட்டப் பாதைகள் உண்டு


33)இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும்
மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை
மற்றொரு மின்கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்


34)சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது
மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்


35)தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்


36)துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்


37)முதன்மை மின்கலத்திற்கு உதராணம் சில


38)துணை மின்கலத்திற்கு உதாரணம்


39)ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்கு


40)மின்கம்பிகள் இணயாக

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்