LAB ASSISTANT EXAM ONLINE TEST 14- SCIENCE 6TH STD TERM 3 - காந்தவியல்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 14 - SCIENCE 6TH STD TERM 3

LAB ASSISTANT EXAM ONLINE TEST 14 - SCIENCE 6TH STD TERM 3

6 TH STANDARD NEW SCIENCE BOOK
பருவம் 3 - அலகு 1 காந்தவியல்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...பதில் தெரியவில்லை என்றால் விடையை CLICK செய்யவும்...
1)காந்தங்கள் திசை காட்டப் பயன்படுவதால்
என்னவென்று அழைக்கப்படுகிறது?


2)காந்த தனமையுடைய பாறைகள்
எவ்வாறு அழைக்கப்பட்டன?


3)செயற்கை காந்தங்கள் யாவை?


4)செயற்கை காந்த வடிவங்கள் சில கூறுக?


5)காந்தத் தன்மையுடைய பொருள்கள் சில


6)காந்தத் தன்மையற்ற பொருள்கள் சில


7)காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின்
இரு முனைகளில் அதிகமாக இருக்கிறது
முனைகளை என்னெவென்று அழைக்கிறோம்


8)தொங்கவிட்ட காந்தத்தின் திசை யாது?


9)யார் கடற்பயணத்தில் காந்தக் கற்களை பயன்படுத்தினர்?


10)காந்த திசை காட்டும் கருவி எங்கு பயன்படுகிறது?


11)எதிர் எதிர் துருவங்கள்

12)ஒத்த துருவங்கள்

13)காந்த தன்மையை காந்தங்கள் எப்பொழுது இழக்கின்றன?


14)காந்தங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?


15)காந்தங்களின் பயன் பாடுகள் யாவை?


16)மின் காந்த தொடர் வண்டி உள்ள நாடுகள் யாவை?


17)இயற்கை காந்தம் எது?


18)காந்த ஊசிப் பெட்டியை பயன்படுத்தி
___ அறிந்துகொள்ள முடியும்


சரியான விடையைத் தேர்வு செய்யவும்

19)காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
(அ)மரக்கட்டை
(ஆ)ஊசி
(இ)அழிப்பான்
(ஈ)காகிதத்துண்டு


20)மாலுமி திசைகாட்டும் கருவிகளை
முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்
(அ)இந்தியர்கள்
(ஆ)ஐரோப்பியர்கள்
(இ)சீனர்கள்
(ஈ)எகிப்தியர்கள்


21)தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம்
எப்பொழுதுமே ___ திசையில்தான் நிற்கும்
(அ)வடக்கு-கிழக்கு
(ஆ)தெற்கு-மேற்கு
(இ)கிழக்கு-மேற்கு
(ஈ)வடக்கு - தெற்கு


22)காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
(அ)பயன்படுத்தப்படுவதால்
(ஆ)பாதுகாப்பாக வைத்திருப்பதால்
(இ)சுத்தியால் தட்டுவதால்
(ஈ)சுத்தப்படுவதால்


23)காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி
___ அறிந்து கொள்ளமுடியும்
(அ)வேகத்தை
(ஆ)கடந்த தொலைவை
(இ)திசையை
(ஈ)இயக்கத்தை


கோடிட்ட இடங்களை நிரப்புக

24)செயற்கைக்காந்தங்கள் ____,___, ____
ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன


25)காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் ____
எனப்படுகின்றன


26)காகிதம் ____ பொருளல்ல


27)பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள்
கப்பல்களில் ஒரு சிறிய ___ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்


28)ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ____ துருவங்கள் இருக்கும்


சரியா? தவறா?

29)உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம்
மட்டுமே உண்டு


30)காந்தத்தின் ஒத்ததுருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்


31)காந்தத்தினை இரும்புத் துகள்களுக்கு அருகே கொண்டு
செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின்
மையப்பகுதியில் ஒட்டிக் கொள்கின்றன


32)காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு
திசைகளைக் கண்டறிய முடியும்


33)இரப்பர் காந்தப் பொருள்


34)பொருத்துக

காந்த திசை காட்டி - அதிக காந்த வலிமை

ஈர்ப்பு - ஒத்த துருவங்கள்

விலக்குதல் - எதிர் எதிர் துருவங்கள்

காந்த துருவங்கள் - காந்த ஊசி

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்