LAB ASSISTANT EXAM ONLINE TEST 15- SCIENCE 6TH STD - நீர்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 15 - SCIENCE 6 TH STD

LAB ASSISTANT EXAM ONLINE TEST 15 - SCIENCE 6 TH STD

பருவம் 3 - அலகு 2 நீர்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம் ... பதில் தெரியவில்லை என்றால் விடையை CLICK செய்யவும்....

1)இயற்கையில் நீரானது எந்த நிலைகளில்
காணப்படுகிறது?


2)கடல்களில் காணப்படும் நீரின் அளவு என்ன?


3)நன்னீரின் அளவு என்ன?


4)நீரின் மூலக்கூறு என்ன?


5)உலக நீர் தின நாள் எது?


6)நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?


7)நீர் சுழற்சியை எவ்வாறு அழைக்கிறோம்?


8)இயற்கை நன்னீர் ஆதாரங்கள் யாவை?


9)காலன் என்றால் என்ன?


10)ஒரு காலன் என்பது எவ்வளவு லிட்டர்?


11)நீர்த் தேக்கங்களின் உள்ள நீரின் அளவை
எவ்வாறு அளக்கலாம்?


12)அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின்
அளவினை எவ்வாறு அளக்கலாம்?


13)நீரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?


14)நீர் நிலைகள் கடலைச் சந்திக்கும் இடம் ___


15)தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் யாவை?


16)Elements of Chemistry என்ற நூலை வெளியிட்டவர் யார்?


17)நவீன வேதியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?


18)நீரானது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து
உருவானது என்று நீருபித்தவர் யார்?


சரியான விடையைத் தேர்வு செய்யவும்

19)சுவாச உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்

(அ)நன்னீர்
(ஆ)தூயநீர்
(இ)உப்பு நீர்
(ஈ)மாசடைந்த நீர்


20)பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படி நிலை அல்ல?

(அ)ஆவியாதல்
(ஆ)ஆவி சுருங்குதல்
(இ)மழை பொழிதல்
(ஈ)காய்ச்சி வடித்தல்


21)பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள்
சேர்ப்பது எது?

i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
(அ)i மற்றும் iii
(ஆ)ii மற்றும் iv
(இ)i மற்றும் iv
(ஈ)i மற்றும் ii


22)நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

(அ)பனி ஆறுகள்
(ஆ)நிலத்தடி நீர்
(இ)மற்ற நீர் ஆதாரங்கள்
(ஈ)மேற்பரப்பு நீர்


23)வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு
உவர்ப்பு நீர் வெளியேறுகிறது, வெளியேறிய உவர்ப்பு
நீரினை மீளப்பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் ___

(அ)வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்
(ஆ)அந்நீரை செடிகளுக்கு நீருற்ற பயன்படுத்தலாம்
(இ)வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்
(ஈ)அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்


கோடிட்ட இடங்களை நிரப்புக

24)இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ___
சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது


25)நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு _____
என்று பெயர்


26)நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைபடுத்தும்
பொருட்டு ஆற்றின் குறுக்கே ___ கட்டப்படுகிறது


27)ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில்
பெருமளவு அதிகமாக இருக்கும்


28)நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்


சரியா? தவறா?

29)ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும்
நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை


30)நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்


31)சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்


32)குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்


33)கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்


34)பொருத்துக

வெள்ளம் - ஏரிகள்

மேற்பரப்பு நீர் - ஆவியாதல்

சூரிய ஒளி - நீராவி

மேகங்கள் - துருவங்கள்

உறைந்த நீர் - அதிக அளவு மழை

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்