LAB ASSISTANT EXAM ONLINE TEST 17 - SCIENCE 6TH STD - நமது சுற்றுச்சூழல்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 17 - SCIENCE 6 TH STD

LAB ASSISTANT EXAM ONLINE TEST 17 - SCIENCE 6 TH STD

6 TH STANDARD NEW SCIENCE BOOK
பருவம் 3 - அலகு 4 நமது சுற்றுச்சூழல்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...பதில் தெரியவில்லை என்றால் விடையை CLICK செய்யவும்....
1)உயிரற்ற காரணிகள் யாவை?


2)உயிருள்ள காரணிகள் யாவை?


3)உயிருள்ளவையும், உயிரற்றவையும்
சேர்ந்துள்ள ஒரு கட்டமைப்பு


4)சூழ்நிலை மண்டல வகைகள் யாவை?


5)நில வாழ் சூழ்நிலை மண்டலம்


நீர் வாழ் சூழ்நிலை மண்டலம்


6)செயற்கை சூழ்நிலை மண்டலம்

நில வாழ் சூழ்நிலை மண்டலம்


நீர் வாழ் சூழ்நிலை மண்டலம்


7)சூழ்நிலை மண்டலத்தின் இயற்பியல் சார்ந்த கூறுகள்


8)சூழ்நிலை மண்டலத்தின் மண் சார்ந்த கூறுகள் யாவை?


9)தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளக்
கூடிய உயிரினங்கள்


10)உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பெயர் என்ன?


11)தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து
கொள்ள முடியாத உயிரினங்கள்



12)நுகர்வோர்களின் மற்றொரு பெயர் என்ன?


13)உணவு உண்ணும் அடிப்படையில் விலங்குகளை
எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

தாவர உண்ணிகள் -


ஊன் உண்ணிகள் -


அனைத்துண்ணிகள் -


சிதைப்பவைகள் -


14)ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல்
மற்றும் உண்ணப்படுதலுக்கான வழிமுறை ___


15)உற்பத்தியாளர்களுக்கு எ.காட்டுகள் யாவை?


16)நுகர்வோர்களுக்கு எ.காட்டுகள் யாவை?


17)சிதைப்பவைகளுக்கு எ.காட்டுகள் யாவை?


18)புல்வெளியில் காணப்படும் உணவுச் சங்கிலி யாது?


19)நீர்நிலையில் காணப்படும் உணவுச் சங்கிலி யாது?


20)உணவுச் சங்கிலியின் மூலம் கிடைக்கும்
ஆற்றல் எதிலிருந்து தொடங்குகிறது?


21)உணவுச் சங்கிலியில் உள்ள பல்வேறு நுகர்வோர்கள் யாவை?

தாவரங்களை உண்ணும் விலங்குகள்


மூன்றாம் நிலை நுகர்வோர்கள்


22)உணவுச் சங்கிலியில் உள்ள பல்வேறு நுகர்வோர்கள் உதாரணம்


23)ஒரு சூழ்நிலை மண்டலத்தில் எல்லா உணவுச்
சங்கிலியையும் இணைத்தால் பல்வேறு
பிணைப்புகளைக் கொண்ட ஓர் வலையமைப்பு


24)கழிவுகளின் சில வகைகள் யாவை?


25)திடக் கழிவுகளை நாம் எவ்வாறு பிரிக்கலாம்?


26)காய்கறி, பழம், தாவரம், உணவுக் கழிவுகள் என்ன கழிவுகள்


27)நெகிழிகள், உலோகங்கள், அலுமினியக் கேன்கள்,
கண்ணாடிப் பாட்டில்கள் என்ன கழிவு வகை


28)3R கோட்பாடு என்றால் என்ன?


29)SWM


30)வீடு உபயோக ஆபத்தான கழிவுகள் யாவை?


31)இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாகும் கழிவுகளின்
சராசரி அளவு என்ன?


32)மாசுபாட்டின் வகைகள் யாவை?


சரியான விடையைத் தேர்வு செய்யவும்

33)நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக
(அ)குளம்
(ஆ)ஏரி
(இ)நதி
(ஈ)இவை அனைத்தும்



34)உற்பத்தியாளர்கள் எனப்படுபவை
(அ)விலங்குகள்
(ஆ)பறவைகள்
(இ)தாவரங்கள்
(ஈ)பாம்புகள்



35)உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
(அ)நெகிழி
(ஆ)சமையலறைக்கழிவுகள்
(இ)கண்ணாடி
(ஈ)அலுமினியம்



36)காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத
மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்
(அ)மறுசுழற்சி
(ஆ)மீண்டும் பயன்படுத்துதல்
(இ)மாசுபாடு
(ஈ)பயன்பாட்டைக் குறைத்தல்



37)களைக்கொல்லிகளின் பயன்பாடு ____ மாசுபாட்டை உருவாக்கும்
(அ)நில மாசுபாடு
(ஆ)நீர் மாசுபாடு
(இ)இரைச்சல் மாசுபாடு
(ஈ)அ மற்றும் ஆ



கோடிட்ட இடங்களை நிரப்புக

38)தாவரங்களை உண்பவை ____ நிலை
நுகர்வோர்கள் ஆகும்


39)சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றுறும்
காற்று போன்றவை ____ காரணிகள் ஆகும்


40)____ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப்பொருள்களிலிருந்து
புதிய பொருள்களை உருவாக்கலாம்


41)நீர் மாசுபாடு மனிதனுக்கு ____ நோயை உருவாக்குகிறது


42)3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _____ மற்றும்
மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது


சரியா? தவறா?
43)கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல்
ஓர் எடுத்துக்காட்டாகும்


44)பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன
சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன


45)மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும்,
உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு
எடுத்துக்காட்டுகளாகும்


46)அளவுக்கு அதிகமாக களைக்கொல்லிகளைப் பயன்படுத்தினால்
ஒலி மாசுபாடு உருவாகும்


47)திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி,
கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்