LAB ASSISTANT EXAM ONLINE TEST 8 - 6TH SCIENCE TERM 2

LAB ASSISTANT EXAM ONLINE TEST 8 - 6TH SCIENCE

LAB ASSISTANT EXAM ONLINE TEST 8 - 6TH SCIENCE

6 TH STANDARD NEW SCIENCE BOOK
பருவம் 2 - அலகு 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்...
1)மாற்றங்களின் வகைகள் யாவை?


2)நகம் மற்றும் முடி வளர்தல், பருவ நிலை, விதை முளைத்தல்


3)கண்ணாடி உடைதல், காகிதம் எரிதல், பலூன் வெடித்தல்


4)தொட்டாசிணுங்கி, ரப்பர் வளையம் நீளுதல்


5)எரியம் மெழுகுவர்த்தி,பால் தயிராக,உணவு செரித்தல்


6)பனிக்கட்டி உருகுதல்


7)வேதியல் மாற்றம் அடையாமல் இயற்பியல் பண்புகளில் மாற்றம்
அடைவது


8)பதங்கமாதலுக்கு உதாரணம் கொடு


9)நீரின் நிலை மாற்றங்களும் முறைகளும்

பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல்


நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல்


நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல்


நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல்


10)கரைபொருளைக் கரைக்கக் கூடிய பொருள்


11)கரைப்பானில் கரையக்கூடிய பொருள்


12) = கரைபொருள் + கரைப்பான்

13)இயற்பியல் மாற்றம் ஒரு மாற்றம்

14)வேதியல் மாற்றம் ஒரு மாற்றம்

15)வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல்,இரும்பு துருப்பிடித்தல்


16)காய் கனியாதல், பருவநிலை மாற்றம், தாவரங்கள் வளர்தல்
மாற்றம்

17)காட்டுத் தீ, பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்
மாற்றம்

18)புவியின் சுழற்சி, மழை பெய்தல்
மாற்றம்

19)சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடங்கள் கட்டுதல்
மாற்றம்

20)பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம் என்ன?


21)ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும்
மாற்றம் என்ன?


22)பால் தயிராக மாறுவது என்ன மாற்றம்?


23)காந்தம் இரும்பு ஊசியை கவர்ந்திழுக்கும்.
இது ஒரு ___ மாற்றம்


24)தீக்குச்சி எரிதல் மாற்றம்

25)பூமி சுற்றுதல் மாற்றம்

26)உணவு செரித்தல் ஒரு___ ஆகும்.


27)கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
அ.துருப்பிடித்தல்
ஆ.பருவநிலை மாற்றம்
இ.நில அதிர்வு
ஈ.வெள்ளப்பெருக்கு
விடை:

28)காற்று மாசுபாடு, அமில மழைக்கு மழைக்கு வழிவகுக்கும்.
இது ஒரு __ஆகும்
அ.மீள்மாற்றம்
ஆ.வேகமான மாற்றம்
இ.இயற்கையான மாற்றம்
ஈ.மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை:

29)காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ___ மாற்றம்


30)முட்டையை வேகவைக்கும் போது ___ மாற்றம் நிகழ்கிறது


31)நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ___ மாற்றங்கள்


32)தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து
ஸ்டார்ச்சை உருவாக்குவது __ ஆகும்


33)பட்டாசு வெடித்தல் என்பது ஒர் ___ மாற்றம்;
விதை முளைத்தல் ஒரு ___ மாற்றம்


சரியா? தவறா?

34)குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்


35)தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்


36)அமாவாசை பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால்
ஏற்படுத்தப்பட்ட கூடிய மாற்றம்


37)உணவு செரித்தல் ஓர் இயற்பியல் மாற்றம்


38)உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில்,
நீர் ஒரு கரைபொருள் ஆகும்


ஒப்புமை தருக

39)பால் தயிராதல் : மீளா மாற்றம்
மேகம் உருவாதல் :

40)ஒளிச்சேர்க்கை : இயற்கையான மாற்றம்
நிலக்கரி எரிதல்:

41)குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம்
உணவு செரித்தல் :

42)உணவு சமைத்தல்:விரும்பத்தக்க மாற்றம்
உணவு கெட்டுப்போதல்:

43)தீக்குச்சி எரிதல்:வேகமான மாற்றம்
பூமி சுற்றுதல்:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்