TNPSC UNIT 8 AND UNIT 9 ONLINE TEST - ETHICS - தமிழர் கலைகள்

11TH ETHICS - தமிழர் கலைகள்

11TH ETHICS - தமிழர் கலைகள்

UNIT 8 AND UNIT 9 ONLINE TEST...

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்..பதில் தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ கிளிக் செய்யவும்....
1. பல்லவர் கால கோவில்கள் யாவை?


2.தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும்
கோவில் எது?


3.நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?


4.தென்னகத்தின் மேரு என அழைக்கப்படும்
கோவில் எது?


5.எந்த ஆண்டு UNESCO தஞ்சை பெரிய கோவிலை
உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது?


6.யார் காலத்தில் விமானம் உயரமாக அமைக்கப்பட்டன?


7.கோவிலில் கோபுரம் அமைத்தல் யார் காலத்தில் தொடங்கியது?


8.யார் மிக உயரமான கோபுரங்களை அமைத்தார்?


9.காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?


10.பாண்டியர்கள் குடைவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் யாவை?


11.ஷடங்க விமானத்தில் கண்டம் எதைக் குறிக்கிறது?


12.ஷடங்க விமானத்தில் பித்தி எதைக் குறிக்கிறது?


13.கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச்
சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடம்


14.இந்தியக் கோயிலின் கட்டடக்கலை வகைகள் யாவை?


15.கர்ப்பக்கிரகம் மீது அமைக்கப்படும் அமைப்பின் பெயர் என்ன?


16.முறையாக கட்டங்கள் அமைக்க எந்த நூல்கள் உதவின?


17.சிதம்பரம் நடராசர் கோவில் சபாநாயகர் மண்டபம் எதனால் கட்டப்பட்டது?


18.மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் எந்த மாவட்டத்தில் உள்ளது?


19.முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல்
குடைவரைக்கோயில் எங்கு உள்ளது?


20.மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் அமைத்தவன் யார்?


21.எந்த நூல் கலைகளை அறுபத்தி நான்கு எனக் குறிபிட்டுள்ளது?


22.கலைகளின் வகைகள் யாவை?


23.அழகுக்கலைகள்?


24.அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்திய தமிழறிஞர் யார்?


25.தமிழரின் கட்டட கலைக்கு இன்றளவும் சான்றாக விளங்குவது எது?


26.மிக உயரமான விமானத்தை உடைய தமிழக
கோவிலுக்கு உதாரணம் யாவை?


27.நாயக்கர்களால் தாயுமானவர் கோவில்
எங்கு கட்டப்பட்டுள்ளது?


28.மண்ணீட்டாளர் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?


29.தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள
கோவில்கள் யாவை?


30.சுதை என்றால் என்ன?


31.தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி எங்கு உள்ளது?


32.பிரதிமை உருவங்களில் பழமையான எந்த அரச உருவம் எது?


33.செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது?


34.ஓவியம் எந்த வினைச்சொல்லிலிருந்து தோன்றியது?


35.துணிகளில் ஓவியம்?


36.உலகின் மிகப்பெரிய நந்தி எங்கு உள்ளது?


37.எழிசையேழ் நரம்பின் ஓசையை என்ற வரி இடம்
பெற்ற நூல் எது?


38.இசைகருவிகளின் தாய் எது?


39.தோல்க் கருவிகள் 3௦ உள்ளது என்று கூறும் நூல் எது?


40.இசைக்கும் போது முதல் கருவி எது?


41.ஆண் இசைக்கலைஞர்?


42.பெண் இசைக்கலைஞர்


43.சித்தன்னவாசல் எந்த மாவட்டத்தில் உள்ளது?


44.எந்த நூலில் இசைத்தற்குரிய பண்ணும் அதன் இசைக்கருவிகள்
போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன?


45.இறைவன் அருளைச் சொற்களாக்கி இசைபடுத்தியவர்கள் யாவர்?


46.மொத்தம் எத்தனை வகையான ஆடல் வகைகள் உள்ளன?


47.நடனக்கலையை கற்பிக்கும் ஆசிரியர் பெயர் என்ன?


48.கூத்தின் வகைகள் யாவை?


49.அடியார்க்கு நல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?


50.சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன்
காணும்படி ஆடிய ஆடல் என்ன?


Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்