TNPSC UNIT 8 AND UNIT 9 ONLINE TEST - 11TH ETHICS LESSON 2

TNPSC UNIT 8 AND 9 ONLINE TEST - ETHICS LESSON 2

TNPSC UNIT 8 AND 9 ONLINE TEST - ETHICS LESSON 2

சிந்துவெளி நாகரிகம்

ANSWERS ஐ TYPE செய்ய வேண்டாம்...ANSWERS தெரியவில்லை என்றால் SHOW ANSWERS ஐ CLICK செய்யவும்...
1.சிந்துவெளி மக்கள் எந்த விலங்கைப்
பற்றி அறிந்திருக்கவில்லை?


2.சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகங்கள் யாவை?


3.சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது?


4.அளவை குறிக்கப்பட்ட அளக்கும் குச்சிகள்
எங்கு காணப்பட்டன?


5.சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?


6.சிந்துவெளியில் மைய அரசு இருந்ததற்கான
சான்றுகள் எங்கே கிடைத்துள்ளன?


7.பொதுக்குளியல் குளம் எங்கு காணப்பட்டது?


8.தானியக்களஞ்சியம் எங்கே காணப்பட்டது?


9.கண், காது, தொண்டை, தோல் நோய்க்களுக்கு
எந்த வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்?


10.சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?


11.தமிழ்நாட்டை திரிமிளிகே என்று அழைத்தவர்கள் யார்?


12.தமிழ் மன்னர்களை திராவிட அரசர்கள் என்று அழைத்தவர் யார்?


13.மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?


14.சிந்துவெளி தொல்பொருள் ஆய்வை மேலும்
விரிவு படுத்தியவர் யார்?


15.தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய
அளவிலான அகழ்வாய்வுகள் யாவை?


16.இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம் எது?


17.சிந்து நாகரிகம் ஒரு _____ நாகரிகம் ஆகும்


18.ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு


19.மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு


20.திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் யார்?


Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்