இந்து சமய அறநிலையத்துறை தேர்வு 2 - விடைகள் - 51
இந்து சமய
அறநிலையத்துறை தேர்வு 2
ANSWERS
1) வைணவத்தில்
எத்தனை குறிகள் உள்ளன
5
2) வைணவத்தில்
அர்த்த பஞ்சகம் என்று எதனைக் கூறுவர்
முக்கிய பொருள்கள்
3) பரவாஸுதேவ
எத்தனையாவது தத்துவமாக உள்ளது
25
4) மாயை நீங்கினால் விஷ்ணு
எந்த ஆற்றிலே ஆன்மாவை சுத்தமாக்குகிறார்
விரஜை
5) சித்தாந்தம்
என்பதற்கு பொருள்
A. சிந்திக்க பெற்ற
6) ஐந்தொழில்கள்
செய்ய எத்தனை வகையான சக்திகள் துணைபுரிகின்றன
3
7) உள்ளது போகாது
இல்லது வாராது என்பது
ஸத்காரியவாதம்
8) சைவ சமய அளவைகள்
மொத்தம்
6
9) ஆன்மாவுக்கு
எத்தனை அவத்தைகள் உண்டு
5
10) ஆன்மாக்கள்
எத்தனை வகைப்படுவர்
3
11) ஆணவம் கன்மம்
என்ற இரு மலம் உடையவர்
பிரளயாகலர்
12) பாசம் எத்தனை
வகைப்படும்
5
13) தனு என்பது
உடம்பு
14) சௌரம் யாரை
கடவுள் எனக் கூறுகிறது
சூரியன்
15) சிவனே கடவுள்
எனக்கூறுவது
சைவம்
16) கடவுள் என்பதற்கு
பொருள்
எல்லாவற்றையும் கடந்தவர்
17) கடவுளைக் காணும்
அளவைகள் எத்தனை
3
18) அம்மையப்பர்
உலகுக்கு அம்மையப்பர் என இயம்பும் நூல்
திருக்களிற்றுப்படியார்
19) சிவலிங்கத்தில்
உள்ள பீடம்
சக்தி
20) பாதி மாது உடைய
பரமன்
அர்த்தநாரீஸ்வரர்
21) நாரி என்பதன்
பொருள்
மாது
22) வைணவத்தில்
நாராயணின் ___ பக்கம் சிவன்
வலது
23) ஓம் என்பதனை
என்னவென கூறுவர்
பிரணவம்
24) ஓம் எனும்
பிரணவத்தின் வடிவமே
விநாயகர்
25) விநாயகருக்கு
கரங்கள்
5
26) சிவனுக்கு எத்தனை
பிள்ளைகள்
3
27) ஆலயம் என்பதை
எவ்வாறு பிரிக்கலாம்
ஆ+லயம்
28) கடவுள்
தங்குமிடம்
கோயில்
29) மனித உடம்பில்
உள்ள பாகங்கள்
கோபுரம்
30) மனித உடம்பில்
மார்பு
மகா மண்டபம்
31) சிரத்தில் உள்ள
இரு செவிகளில் இடது செவி
சண்டிகேஸ்வரர்
32) மனித உடம்பில்
தொப்புள்
பலிபீடம்
33) கோபுரம்
ஸ்தூல லிங்கம்
34) கோயிலில்
இருக்கும் பிரகாரங்கள்
3,5,7
35) விமானம் எத்தனை
வகைப்படும்
3
36) சதுரமாக உள்ள
விமானம்
நாகரம்
37) ஆண் விமானமாக
கூறுவது
நாகரம்
38) வட்டமாக உள்ள
விமானம்
வேசரம்
39) கொடிமரம்
சூட்சமலிங்கம்
40) கொடிமரத்தின்
அடிப்பாகம்
பிரம்ம பாகம்
41) கொடிமரத்தின்
உருண்ட நீண்ட பாகம்
உருத்திர பாகம்
42) விஷ்ணு கோயிலின்
கொடி மரத்தின் மேல் பாகத்தில் இருப்பது
கருடன்
43) சாஸ்தா கோவில்
கொடி மரத்தின் மேல் பாகத்தில் உள்ளது
குதிரை
44) எந்த மரம்
கொடிமரத்திற்கு மத்திமம்
பலா
45) கொடிமரத்தில்
எத்தனை கணுக்கள் இருப்பது சிறப்பு
33
46) லிங்கம்
என்பதற்கு பொருள்
குறி
47) லிங்கத்தின்
அடிப் பாகம்
பிரம்ம பாகம்
48) லிங்கம் எத்தனை
வகைப்படும்
3
49) சகளம் எத்தனை
உருவங்களாக இருக்கின்றன
64
50) மாணிக்கம் மரகதம்
ஆகியவற்றால் செய்யப்படும் லிங்கம்
ரத்தனஜம்
51) சைலஜம் எவற்றால்
செய்யப்படுகிறது
கல்
Comments
Post a Comment