DAY 13-TNPSC GROUP 4, 2 HISTORY ONLINE REVISION TEST-ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1.வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது?

:

2. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது?

:

3. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்?

:

4. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்?

:

5. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்?

:

6. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

7. ஆற்காடு நவாப் எந்த போருக்காக ஆங்கிலேயரிடமிருந்து கடன் பெற்றார்?

:

8. பாளையக்காரர் கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?

:

9. களக்காடு போர் யாருக்கு இடையே நடைபெற்றது?

:

10. மதமாற்றத்திற்கு முன் யூசுப்கானின் பெயர் என்ன?

:

11. வேலுநாச்சியாரின் மகள் பெயர் என்ன?

:

12. வேலுநாச்சியார் எங்கே, எத்தனை ஆண்டுகள் கோபால நாயக்கர் பாதுகாப்பில் இருந்தார்?

:

13. ஹைதர் அலி யாரை வேலு நாச்சியாருக்கு உதவ ஆணையிட்டார்?

:

14.திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் யார்?

:

15. உடையாள் என்ற பெண் படை தலைவி யார்?

:

16. வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை யார்?

:

17. கட்டபொம்மனிடமிருந்து நிலவரி நிலுவை எவ்வளவு?

:

18. ஜாக்சனை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட ஆளுநர் யார்?

:

19. ஜாக்சன் நீக்கப்பட்டு புதிய ஆட்சியராக பொறுப்பு ஏற்றவர் யார்?

:

20. கட்டபொம்மன் எத்தனை பகோடா நீங்கலாக நிலுவைத் தொகையை செலுத்தினார்?

:

21. யார் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீது போர் தொடுக்க படை அனுப்பப்பட்டது?

:

22. மேஜர் பானேர்மென் யாரை கட்டபொம்மனை சந்திக்க தூது அனுப்பினார்?

:

23. கட்டபொம்மன் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் எந்த போரில் கைது செய்யப்பட்டார்?

:

24. கட்டபொம்மன் எந்த ஆண்டு எங்கே தூக்கிலடப்பட்டார்?

:

25. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

26. வேலூர் புரட்சி நடைபெற்ற நாள் என்ன?

:

27. வேலூர் புரட்சிக்கு பின் திப்புவின் மகன்கள் எங்கே அனுப்பப்பட்டனர்?

:

28. வேலூர் புரட்சியின் போது இருந்த ஆளுநர் யார்?

:

29. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

30. வங்காளத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போர் யார்?

:

31. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

32. ஃபராசி இயக்கம் யாரால் மீண்டும் உயிர் பெற்றது?

:

33. வஹாபி கிளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்றவர் யார்?

:

34. கோல் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது?

:

35. சாந்தலர்கள் எந்த மலையை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்?

:

36. கடவுளிடமிருந்து தேவ செய்தி கிடைத்ததாக அறிவித்த சகோதரர்கள் யாவர்?

:

37. தரோகாக்கள் என்றால் யார்?

:

38. முண்டா கிளர்ச்சி எங்கு தோன்றியது?

:

39. எந்த ஆண்டு சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

:

40. பெருங்கலகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

41. பெருங்கலகம் உருவாக காரணமான சிப்பாய் யார்?

:

42. பெருங்கலகத்திற்குப் பின் இந்தியாவின் மாமன்னராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

43. கான்பூரில் புரட்சிக்கு தலைமை வகித்தவர் யார்?

:

44. லக்னோவில் புரட்சிக்கு தலைமை வகித்தவர் யார்?

:

45. 1857 ம் ஆண்டின் கிளர்ச்சியின் முக்கிய அத்தியாயமாக இருப்பது எந்த முற்றுகை?

:

46. ஜான்சி ராணி லட்சுமி பாய் ஒரு ஆண்பிள்ளையை தத்து எடுக்க அனுமதி மறுத்தவர் யார்?

:

47. இண்டிகோ கிளர்ச்சி (கருநீலச் சாயம்) எந்த ஆண்டு எங்கு தோன்றியது?

:

48. சென்னை மகாஜன சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

49. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?

:

50. இந்தியாவின் தன்னாட்சி இயக்கத்தின் கொள்கைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்