DAY 14 - TNPSC GROUP 2, 4 HISTORY REVISION - தேசியம் : காந்திய காலகட்டம், தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக உரிமைக்காக எத்தனை ஆண்டுகள் போராடினார்?

:

2. காந்தி எப்பொழுது தாயகம் திரும்பினார்?

:

3.காந்தி எந்த நாட்டில் இனவெறியை எதிர்கொண்டார்?

:

4. தென்ஆப்ரிக்காவில் டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில் பயணம் செய்த போது எந்த ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் இருந்து வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்டார்?

:

5. தென்ஆப்ரிக்காவில் எந்த இடத்தில் காந்தி இந்தியர்களைக் கூட்டினார்?

:

6. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது என்ற நூலை எழுதியவர் யார்?

:

7. தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட வரி எந்த ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டது?

:

8. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

:

9. இந்தியாவில் எந்த மாநிலத்தில் காந்தி பயணம் செய்த போது தனது வழக்கமான ஆடைகளை விடுத்து வேட்டிக்கு மாறினார்?

:

10. சம்பரான் சத்தியாகிரகம் யார் அழைப்பின் பேரில் காந்தியடிகள் பங்கேற்றார்?

:

11. எந்த சட்டத்தை கருப்புச்சட்டம் என்றார் காந்தி?

:

12. சீக்கியர்களின் அறுவடைத் திருநாள் எது?

:

13. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் இரவீந்திரநாத் தாகூர் திருப்பி அளித்த பட்டம் என்ன?

:

14. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் காந்தி திருப்பி தந்த பட்டம் என்ன?

:

15. ஒத்துழையாமை இயக்கம் எந்த நாள் தொடங்கியது?

:

16. ஒத்துழையாமை இயக்கம் யார் தலைமையில் ஆன அமர்வில் நிறைவேற்றப்பட்டது?

:

17. வரிகொடா இயக்கப் பிரசாரத்தை காந்தியடிகள் எங்கு துவக்கினார்?

:

18. சௌரி சௌரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

19. சுயராஜ்யக் கட்சியை தொடங்கியவர்கள் யாவர்?

:

20. எந்த ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்டது?

:

21. இந்து மகா சபையைத் தொடங்கியவர் யார்?

:

22. இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்டவர் யார்?

:

23. தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகம் யார் தலைமையில் நடந்தது?

:

24. யாருடைய இயக்கம் (செஞ்சட்டைகள்-குடைகிட்மட்கர்)?

:

25. ஆதிவாசிகளுக்காக போராட்டம் நடத்தியவர் யார்?

:

26. எந்த வட்ட மேசை மாநாடுகளில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை?

:

27. பூனா ஒப்பந்தம் யாருக்கு இடையே ஏற்பட்டது?

:

28. இந்திய பொதுவுடைமைக் கட்சி எந்த ஆண்டு யாரால் உருவாக்கப்பட்டது?

:

29. கிரிப்ஸ் தூதுக் குழுவை திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என்று கூறியவர் யார்?

:

30. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது?

:

31. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு முதல் செயல் இழந்து போனது?

:

32. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?

:

33. சுதேசமித்திரன் எந்த ஆண்டு நாளிதழ் ஆக மாறியது?

:

34. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

:

35. காங்கிரஸ் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்தகொண்ட 72 பேரில் எத்தனை பேர் சென்னையைச் சார்ந்தவர்கள்?

:

36. இந்திய தேசிய காங்கிரசின் 3 வது மாநாடு எங்கு நடைபெற்றது?

:

37. இந்திய தேசிய காங்கிரசின் 3 வது மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

:

38. யார் விடுதலையை கொண்டாட வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்?

:

39. புரட்சிகர தேசியவாதிகளுக்கு எந்த இடம் புகலிடம் ஆனது?

:

40. 19௦4 ல் பாரத மாத சங்கம் என்ற ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?

:

41. அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்?

:

42. அன்னிபெசன்ட் நடத்திய இதழ்கள் யாவை?

:

43. எந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அன்னிபெசன்ட் தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்?

:

44. தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தியவர் யார்?

:

45. 1916 ஜூன் ல் திராவிடர் சங்கம் தங்கும் விடுதியை அமைத்தவர் யார்?

:

46. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?

:

47. எந்த ஆண்டுச் சட்டம் பிரமணரல்லாதோருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடை வழங்கியது?

:

48. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

:

49. எந்த ஆண்டில் வைக்கம் வீதிகளில் தடை நீக்கப்பட்டது?

:

50. தமிழகத்தில் சுயராஜ்யக் கட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் யாவர்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்