DAY 15-TNPSC GROUP 2, GROUP 4 HISTORY REVISION TEST - தமிழ்நாட்டில் சமூக போராட்டங்கள், சிந்து நாகரிகம்

1. 1578 ல் தம்பிரான் வணக்கம் என்னும் நூல் எங்கு வெளியிடப்பட்டது?

:

2. முழுமையான அச்சகம் யாரால் எங்கு நிறுவப்பட்டது?

:

3. தமிழ் செவ்வியல் நூல்களை கண்டறிய தன் வாழ்வினை செலவிட்டனர் யாவர்?

:

4. 1816 ல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர் யார்?

:

5. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

6. மனோன்மணியம் நாடக நூல் யாரால் இயற்றப்பட்டது?

:

7. தமிழ் இசை வரலாறு குறித்து நூல் யாரால் வெளியிடப்பட்டது?

:

8. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்கள் யாவர்?

:

9. தமிழ் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர்கள் யாவர்?

:

10. பொதுவுடமை வாதம் யாருடையது?

:

11. 14 வரிச் செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?

:

12. மறைமலையடிகள் எந்த பத்திரிக்கையில் பணியாற்றினார்?

:

13. மறைமலையடிகள் மகள் யார்?

:

14. மறைமலையடிகள் இயற்பெயர் என்ன?

:

15. மறைமலையடிகள் ஞானசாகரம் என்ற பத்திரிக்கையை என்னவென்று பெயர் மாற்றம் செய்தார்?

:

16. மறைமலையடிகளின் சமரச சன்மார்க்க சங்கம் என்னவென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

:

17. மதராஸ் பிரமணரல்லோதார் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

18. மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பு யாரால் நிறுவப்பட்டது?

:

19. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை அமைத்தவர்கள் யாவர்?

:

20. பிரமணரல்லோதார் அறிக்கை எங்கு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

21. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட பத்திரிக்கைகள் யாவை?

:

22. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

23. இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்த கட்சி எது?

:

24. நீதிக்கட்சி அரசமைத்த ஆண்டுகள் யாவை?

:

25. எந்த ஆண்டு நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது?

:

26. பெரியார் எதனால் தனது அரசுப் பொறுப்புகளை ராஜினாமா செய்தார்?

:

27. எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டுக் கொண்டார்?

:

28. பெரியாரின் புனைப்பெயர் என்ன?

:

29. சாதி ஒழிப்பு நூலை தமிழில் பதித்தவர் யார்?

:

30. பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய நூல் எது?

:

31. இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜன சபையை அமைத்த ஆண்டு என்ன?

:

32. இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூலின் பெயர் என்ன?

:

33. சென்னை மாகாணத்தில் இருந்து மேலவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் யார்?

:

34. முதன் முதலில் மே தினம் கண்டவர் யார்?

:

35. சிங்காரவேலர் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

36. கத்திகள் எதனால் செய்யப்பட்டிருந்தன?

:

37. ஹரப்பா நாகரிகம் ____ கால நாகரிகம்

:

38. எந்தக் கல்வெட்டுக் குறிப்புகள் ஹரப்பா மற்றும் மெசபடோமியா இடையே வணிகம் நடந்தமையைக் கூறுகிறது?

:

39. ஹரப்பாவில் கிடைத்த நீளமான எழுத்துத்தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது?

:

40. சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது?

:

41. ஹரப்பாவின் நாகரிகத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்தியவர் யார்?

:

42. 194௦ ல் ஹரப்பாவில் ஆய்வுகள் நடத்தியவர் யார்?

:

43. சிந்து சமவெளி நாகரிகத்தின் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளன?

:

44. ஹரப்பா நகரங்கள் ____ வடிவமைப்பை பெற்று இருந்தன

:

45. உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் எது?

:

46. ஹரப்பா பண்பாட்டில் எந்த விலங்கு இல்லை?

:

47. ஹரப்பாவில் இருந்து அணிகலன்கள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

:

48. ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை?

:

49. நடமாடும் பெண் சிலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

:

50. ஹரப்பாவில் ___ நிர்வாகம் இருந்துள்ளது

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்