DAY 16 - TNPSC GROUP 2, 4 HISTORY REVISION ONLINE TEST -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம், குப்தர்

1. அசோகர் கல்வெட்டு எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?

:

2. யாருடைய கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது?

:

3. சாதவாகனர்களின் தலைநகர் எது?

:

4. சாதவாகன அரசர்களில் சிறந்தவர் யார்?

:

5. நாசிக் கல்வெட்டு யாருடையது?

:

6. சாதவாகன அரசர்களில் வெளிநாட்டு வாணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் உள்ள நாணயங்களை வெளியிட்டவர் யார்?

:

7. எந்த சாதவாகன அரசர் காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார்?

:

8. எந்த நூற்றாண்டில் சாதவாகன அரசு வீழ்ச்சி அடைந்தது?

:

9. பெளத்த துறவிகளுக்கு நில வரிவிலக்கு அளிக்கப்பட்டதைக் கூறும் கல்வெட்டு எது?

:

10. சோழர்களின் ஆட்சியின் மையமாக இருந்த பகுதி எது?

:

11. சோழர்களின் மாற்று வாழ்விடமாக திகழ்ந்தது எது?

:

12. சங்ககால சோழர்களில் சிறந்தவராக கருதப்படுபவர் யார்?

:

13. கரிகாலன் ஆட்சியைப் பற்றி சிறப்பிக்கும் நூல் எது?

:

14. கரிகாலனுடைய சிறந்த போர் வெற்றி எது?

:

15. ராஜசூய யாகத்தை நடத்திய அரசன் யார்?

:

16. பதிற்றுப்பத்து எத்தனை சேர அரசர்களைப் பற்றி பேசுகிறது?

:

17. எந்த சேர அரசர் தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?

:

18. கடற்கொள்ளையர்களை வென்ற சேர அரசன் யார்?

:

19. பாண்டியர்கள் கேரளத்தின் மீது போர் தொடுத்து எந்த துறைமுகத்தை கைப்பற்றினர்?

:

20. மாங்குளம் கல்வெட்டு எந்த பாண்டிய மன்னனைப் பற்றி குறிப்பிடுகிறது?

:

21. யார் தென் பகுதி பரதவர்களின் தலைவன் என்று புகழப்படுகிறார்?

:

22. அசோகர் கல்வெட்டுக்களில் சத்யபுத்ரா எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசன் யார்?

:

23. களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் யாவை?

:

24. சந்திர குபதரின் ஒப்பற்ற புதல்வர் யார்?

:

25. எந்த கல்வெட்டு சமுத்திர குப்தர் புகழுரையை பற்றிச் சொல்கிறது?

:

26. கவிராஜா என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?

:

27. சமுத்திர குப்தர் ஆதரித்த பெளத்த அறிஞர் யார்?

:

28. விக்கிரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

:

29. இரண்டாம் சந்திரகுப்தரின் வேறு பெயர்கள் யாவை?

:

30. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் யார்?

:

31. முதலாம் குமாரகுப்தர் தோற்றுவித்த பல்கலைக்கழகம் எது?

:

32. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் யார்?

:

33. குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

:

34. குப்த அரசர்கள் ஏற்ற பட்டங்கள் யாவை?

:

35. எந்தக் கல்வெட்டில் சமுத்திரகுப்தர் “அனைவருக்கும் மேலானவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

:

36. அதிகாரிகளின் பெயர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?

:

37. அலகாபாத் கல்வெட்டை எழுதியவர் யார்?

:

38. குப்த அமைச்சர் குழுவின் பெயர் என்ன?

:

39. நீதித்துறை மற்றும் இராணுவ பொறுப்பு அமைச்சர் யார்?

:

40. குப்த பேரரசின் மாநிலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?

:

41. லோகபாலா என்று அழைக்கப்பட்ட மாநில ஆளுநரைக் குறிக்கும் கல்வெட்டு எது?

:

42. குப்த பேரரசில் மாவட்டங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

:

43. மாவட்ட மட்டத்திற்கு கீழ் இருந்த நிர்வாக அமைப்புகள் யாவை?

:

44. குப்தர் காலத்து கலைகள் யாவை?

:

45. அஜந்தா ஓவியங்கள் எந்த வகையைச் சார்ந்தவை?

:

46. காளிதாசரின் புகழ் பெற்ற நாடகங்கள் யாவை?

:

47. இந்தியாவின் தொடக்ககால பல்கலைக்கழகங்கள் யாவை?

:

48. குப்தர் காலத்து மருத்தவ நூல் யாது?

:

49. குப்த பேரரசை தோற்றுவித்தவர் யார்?

:

50. அரசு ஆவணங்களை பராமரித்தவர் யார்?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்