TNPSC GROUP 2, 4 HISTORY REVISION ONLINE TEST - DAY 12 - தொடக்க கால தமிழ்ச் சமூகமும் பண்பாடும், 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1.தமிழ் மொழி முதன் முதலில் எப்படி எழுதப்பட்டது?

:

2. தொல்காப்பியத்தின் எந்த பகுதி மக்களின் சமூக வாழ்க்கையை கூறுகிறது?

:

3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் – வாழ்வியல் அறநெறிகளை எடுத்துக் கூறும் பதினெட்டு நூல்களில் முதன்மையானது எது?

:

4. நடுகற்கள் நடுவதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல் எது?

:

5.செங்கம் பகுதியில் உள்ள நடுகற்கள் யார் காலத்தைச் சார்ந்தது?

:

6. தேனி மாவட்டத்தில் உள்ள புலிமான்கோம்பையில் எந்த ஆண்டு முதல் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன?

:

7. சங்ககால துறைமுகப் பட்டிணம் எது?

:

8. பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

9.தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

10. மௌரியர்கள் காலத்தில் சாணக்கியர் இயற்றிய நூல் எது?

:

11. இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் நூல் எது?

:

12. கேரளக் கடற்கரையில் உள்ள பக்காரே துறைமுகத்தை யார் காட்டுபாட்டில் இருந்தது?

:

13. முசிறியில் நடைபெற்ற வணிகம் பற்றிக் கூறும் நூல் எது?

:

14. சேரர்களின் தலைநகர் எது?

:

15. சேரர்கள் அணிந்த பூ?

:

16. பட்டினப்பாலையை இயற்றியவர் யார்?

:

17. காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகம் பற்றி கூறும் நூல் எது?

:

18. சோழர்கள் வெளியிட்ட செப்பு நாணயங்களில் காணப்பட்ட உருவம் என்ன?

:

19. பாண்டியர்களின் இலட்சினை என்ன?

:

20. மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் எந்த பாண்டிய மன்னன் பற்றி உள்ளது?

:

21. சங்க காலத்தின் துறைமுக நகரங்கள் யாது?

:

22. ராஜாராம் மோகன்ராய் 1828 ஆகஸ்ட் 2௦ எந்த இடத்தில் கோவிலை நிறுவினார்?

:

23. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?

:

24. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?

:

25. சத்யார்த்தபிரகாஸ் என்ற நூலை எழுதியவர் யார்?

:

26. எந்த அமைப்பு இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்காற்றியது?

:

27. அன்னிபெசன்ட் இதழ்கள் யாவை?

:

28. நாராயணகுரு கேரளாவில் எந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்?

:

29. அய்யன் காளி எங்கு பிறந்தார்?

:

30. அய்யன் காளி ஏற்படுத்திய அமைப்பின் பெயர் என்ன?

:

31. பார்சி சீர்திருத்த இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

32. நிரங்கரி(உருவம் அற்ற) இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

33. சிங்சபாவின் நோக்கம் என்ன?

:

34. கால்சா கல்லூரி எங்கு உள்ளது?

:

35. ரவீந்திரநாத் தாஹூரின் தந்தை யார்?

:

36. பிரார்த்தனா சாமஜத்தின் 2 மேன்மைமிகு உறுப்பினர்கள் யாவர்?

:

37. புனே சர்வஜனிக் சபா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

38. தக்காணக் கல்விக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

39. சுவாமி தயானந்தா சரஸ்வதி பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

40. இராமகிருஷ்ணமடம் யாரால் தொடங்கப்பட்டது?

:

41. பிரம்மஞான சபா சென்னை அடையாரில் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

42. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளி எங்கே யாரால் தொடங்கப்பட்டது?

:

43. ஜோதிபாபூலேயின் மனைவி பெயர் என்ன?

:

44. நாராயணகுருவின் சிந்தனையால் தூண்டப்பட்டவர்கள் யாவர்?

:

45. இந்திய முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் எது?

:

46. பார்சி சீர்திருத்த இயக்க முக்கிய தலைவர்கள் யாவர்?

:

47. வாளைத் தவிர, சீக்கிய அடையாளங்களை அணிய வற்புறுத்திய இயக்கம் எது?

:

48. விதவை மறுமணச்சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

49. கேசவ் சந்திரசென் எந்த மதத்தில் பெருமளவு கவரப்பட்டார்?

:

50. இந்தியக் கருவூலம் மற்றும் புதையல் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்