TNPSC GROUP 2, 4 HISTORY REVISION TEST -DAY 16-தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி, அரபியர், துருக்கியரின் வருகை

1. ஐஹொல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது?

:

2. மகாபாரதம் தெலுங்கு மொழியில் யாரால் எழுதப்பட்டது?

:

3. நந்திவர்மனின் போர் வெற்றிக்குச் சான்று எது?

:

4. பல்லவ –சாளுக்கிய மோதல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் யாது?

:

5. சாளுக்கிய வம்சம் யாரால் உருவாக்கப்பட்டது?

:

6. தலைநகர் வாதாபி யாரால் நிறுவப்பட்டது?

:

7. இரண்டாம் புலிகேசியின் குறிப்பிடத்தக்க வெற்றி எது?

:

8. இரண்டாம் புலிகேசியின் தாக்குதலை முறியடித்த பல்லவ மன்னன் யார்?

:

9. வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ மன்னன் யார்?

:

10. யார் யுவராஜனாக அமர்த்தப்படுவார்?

:

11. யாரை வென்ற பிறகு இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டதை சூட்டிக்கொண்டார்?

:

12. சாளுக்கியரின் அரச முத்திரை எது?

:

13. பல்லவர்களின் அரச முத்திரை எது?

:

14. கல்வெட்டானனைகளைப் பிறப்பித்த சாளுக்கிய இளவரசி யார்?

:

15. சாளுக்கிய மன்னர்களின் போர்க்கடவுள் யார்?

:

16. இளவரசன் கிருஷ்ணாவின் ஆசிரியர் யார்?

:

17. ஜெய்நேந்திரிய வியாகரணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

:

18. ஐஹொல், மகாகூடம் தூண் கல்வெட்டு எந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது?

:

19. ஐஹொலில் எத்தனை கோவில்கள் உள்ளன?

:

20. விஷ்ணுவின் பெரிய குகைக்கோவில் எங்கு உள்ளது?

:

21. அரச சடங்குகள் நடத்துவதற்குரிய இடம் எது?

:

22. விருப்பாஷா கோவில் யார் ஆணைப்படி கட்டப்பட்டது?

:

23. சாளுக்கிய ஓவியங்களில் பெரும்பாலானதில் யார் அவதாரம் காணப்படுகிறது?

:

24. களப்பிரர்களை முற்றிலும் அழித்தவர் யார்?

:

25. முதலாம் மகேந்திரவர்மனை சமணத்தில் இருந்து சைவமாக மாற்றியவர் யார்?

:

26. மந்திரி மண்டல என்பது என்ன?

:

27. நன்கொடைகளுக்கான அதிகாரி?

:

28. அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கியவர்கள்?

:

29. ஆதிசங்கரர் எங்கு பிறந்தார்?

:

30. அரபியர் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்று எந்த பகுதிகளை வலுப்படுத்தினர்?

:

31. ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தவர்கள் யாவர்?

:

32. மத்திய இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகள் யாவர்?

:

33. எதனால் பிராமணாபாத் என அழைக்கப்படுகிறது?

:

34. எத்தனை ஆண்டுகள் கஜினி மாமுது ஆட்சி புரிந்தார்?

:

35. கஜினி வம்சத்தின் கடைசி அரசர் யார்?

:

36. கிதாப்-உல்-ஹிந்த் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

37. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் காவல் அரண்களை அமைத்தவர் யார்?

:

38. முதலாவது தரெய்ன் போர் நடந்த ஆண்டு என்ன?

:

39. இந்தியாவுக்கும் பிற உலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தவர் யார்?

:

40. குத்புதீனின் அடிமையும் மருமகன் யார்?

:

41. பண்டகன் என்பதின் பொருள் என்ன?

:

42. பேரரசர் இல்துமிஷின் மகள் யார்?

:

43. படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் யார்?

:

44. அடிமைகள் நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை ஏற்படுத்தியவர் யார்?

:

45. இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா விதித்தவர் யார்?

:

46. முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் யார்?

:

47. முதலாம் பானிபட் போர் நடந்த ஆண்டு என்ன?

:

48. தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருந்தவர் யார்?

:

49. ராக் தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத நூல் எதைப் பற்றியது?

:

50.காஷ்மீர அரசர்களின் வரலாற்று நூல் எது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்