TNPSC GROUP 2, 4 REVISION -DAY 5 -டெல்லி சுல்தானியம் , விஜயநகர், பாமினி அரசுகள்

1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?

:

2. பன்டகன் என்றால் என்ன?

:

3. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?

:

4. அடிமை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர்?

:

5. டெல்லியில் குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர் யார்?

:

6. குதுப்மினாரைக்கட்டி முடித்தவர் யார்?

:

7. யாருடைய ஆட்சியின் போது மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்?

:

8. இக்தா என்றால் என்ன?

:

9. கியாசுதீன் பால்பன் எந்த அமைப்பை ஒழித்தார்?

:

10. பால்பன் எந்த கவிஞரை ஆதரித்தார்?

:

11. கில்ஜி வம்சத்தின் ஆட்சி யாரிடம் இருந்து தொடங்கியது?

:

12. அலாவுதீன் தேவகிரியின் எந்த அரசரைத் தோற்கடித்தார்?

:

13. டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் யார்?

:

14. அலாவுதீன் கில்ஜி யாரை மதுரை வரை படையெடுக்கப் பணித்தார்?

:

15. படைப் பிரிவுகளுக்காகக் கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர் யார்?

:

16. ஜவ்ஹர்?

:

17. துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

:

18. துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டியவர் யார்?

:

19. இந்தியா முழுவதையும் தனது நாடாக மாற்றக் கனவு கண்டவர் யார்?

:

20. சுல்தானுடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணி யார்?

:

21. செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டவர் யார்?

:

22. பாமினி யாரிடம் பணியாற்றினார்?

:

23. ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்ளைகளை நிறுவியவர் யார்?

:

24. பிரோஷ் நிறுவிய நகர்கள் யாவை?

:

25. சையது வம்சத்தின் கடைசி சுல்தான் யார்?

:

26. லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் யார்?

:

27. பாமினி அரசு எத்தனை அரசர்களால் ஆளப்பட்டது?

:

28. வெற்றியின் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

:

29. விஜயநகரப் பேரரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

:

30. ஹரிஹரர், புக்கரின் ஆன்மீக குரு யார்?

:

31. விஜயநகரை ஆண்ட வம்சங்கள் யாவை?

:

32. மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் யார்?

:

33. கங்காதேவியால் எழுதப்பட்ட நூல் எது?

:

34. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

:

35. சாளுவ வம்சமும் யாருடன் முடிவுக்கு வந்தது?

:

36. துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கிவைத்தவர் யார்?

:

37. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் யார்?

:

38. கிருஷ்ணதேவராயரின் தலைநகர் எது?

:

39. தென்னிந்தியக் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவியவர் யார்?

:

40. அஷ்டதிக்கஜங்களில் மகத்தானவர் யார்?

:

41. ராக்சச தங்கடி என அழைக்கப்பட்ட போர்?

:

42. ஆரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்?

:

43. விஜயநகரப் பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் எது?

:

44. கிருஷ்ணதேவராயர் _____ மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூல்

:

45. தெனாலி ராமகிருஷ்ணா எழுதிய நூல் எது?

:

46. அமுக்தமால்யதா யாரைப் பற்றிய நூல்?

:

47. தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் எவை அதிக இடம் பிடித்தத்து?

:

48. அலாவுதீன் ஹசன் பாமன்ஷா அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்?

:

49. மூன்றாம் முகமதுவின் காலகட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும், ஆளுமையாகவும் திகழ்ந்தவர் யார்?

:

50. உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்) 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலகம் எங்கு உள்ளது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்