TNPSC GROUP 2, 4 REVISION -DAY 5 - முகலாயப் பேரரசு, மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

1. ஷெர்ஷா எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?

:

2. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

:

3. பாபருக்கு இட்ட பெயர் என்ன?

:

4. முதலாம் பானிப்பட் போர் நடந்த ஆண்டு என்ன?

:

5. முகலாய வம்சத்தின் ஆட்சி எதை தலைநகராக கொண்டு துவங்கியது?

:

6. 1528 ல் யாருக்கு எதிரான போரில் பாபர் வெற்றி பெற்றார்?

:

7. பாபரின் சுயசரிதையின் பெயர் என்ன?

:

8. ஷெர்ஷா ஹூமாயூனை எந்த இடங்களில் தோற்கடித்தார்?

:

9. ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?

:

10. அக்பரின் பாதுகாவலர் யார்?

:

11. இரண்டாம் பானிப்பட் போர் யாருக்கு இடையே நடந்தது?

:

12. ஹால்டிகாட் போரில் அக்பர் யாருடன் போரிட்டார்?

:

13. ராணா பிரதாப் எந்த குதிரையில் தப்பினார்?

:

14. அக்பர் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது?

:

15. அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்கள் யாவர்?

:

16. அக்பரின் அவையை அலங்கரித்த ஓவியர் யார்?

:

17. அக்பருக்குப் பின் யார் முகலாய அரசு பொறுப்பு ஏற்றார்?

:

18. ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதி யார்?

:

19. யாருடைய ஆட்சிக் காலத்தில் முகலாயரின் புகழ் உச்சத்தை எட்டியது?

:

20. முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் யார்?

:

21. ஔரங்கசீப் சூடிக் கொண்ட பட்டம் என்ன?

:

22. இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தவர் யார்?

:

23. சிவாஜியின் மைந்தரான சாம்பாஜியைக் கொன்றவர் யார்?

:

24. பிரெஞ்சுக்காரர்கள் முதன்மை வணிக மையத்தை எங்கு நிறுவினர்?

:

25. முகலாய நிர்வாகத்தில் உச்ச உயர்நிலைத் தலைவர் யார்?

:

26. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?

:

27. சவார்?

:

28. அக்பர் உருவாக்க முயற்சித்த சமயத்தின் பெயர் என்ன?

:

29. பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

:

30. பாபர் எந்தப் பகுதிகளில் கட்டங்களைக் தோற்றுவித்தார்?

:

31. புரான கிலாவைக் கட்டியவர் யார்?

:

32. சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?

:

33. முகலாயப் பேரரசர்களின் வாழ்விடம் எது?

:

34. தக்காணம் முழுவதிலும் மராத்தியர்கள் பெற்ற வரி என்ன?

:

35. சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தியவர்கள் யாவர்?

:

36. சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குரு யார்?

:

37. ரெய்கார் கோட்டையைக் கைப்பற்றி புனரமைத்தவர் யார்?

:

38. யார் உதவியுடன் சிவாஜி புனேவுக்கு அருகேயிருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றினார்?

:

39. முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை எந்த ஆண்டு சிவாஜி அனுப்பி வைத்தார்?

:

40. யார் வழிகாட்டுதலின்படி ஆக்ராவின் முகலாய அரசவைக்குச் செல்ல சிவாஜி ஒத்துக் கொண்டார்?

:

41. சிவாஜியின் முடிசூட்டுவிழா எங்கு நடைபெற்றது?

:

42. கிராமத்தில் அதிகாரம் மிக்க கிராமத் தலைவர் யார்?

:

43. மராத்தியப் பேரரசில் பேஷ்வா என்பவர் யார்?

:

44. சாம்பாஜியின் குடும்ப அர்ச்சகர் யார்?

:

45. பாஜிராவை அடுத்தபேஷ்வாகப் பணியமர்த்தியவர் யார்?

:

46. பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் யார் தலைமையில் இருந்தது?

:

47. யார் காலத்தில் மராத்திய வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது?

:

48. மூன்றாம் பானிப்பட்போர் நடந்த ஆண்டு என்ன?

:

49. பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவை எந்த ஆண்டு ஔரங்கசீப் கைப்பற்றினார்?

:

50. சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு என்ன பெயர்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்