TNPSC GROUP 2, 4 REVISION - DAY 7-தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

1. எந்த நூற்றாண்டிற்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவிலில்லை?

:

2. குடைவரை கட்டக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பல்லவ அரசர் யார்?

:

3. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் எது?

:

4. ஏழு கோவில்கள் என அழைக்கப்படும் கோவில் எது?

:

5. மகாபலிபுர கடற்கரைக் கோவில்கள் யாரால் கட்டப்பட்டது?

:

6. ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

:

7. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

8. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது?

:

9. பாண்டியப் பேரரசின் முக்கிய குகைக் கோவில்கள் எங்கு உள்ளன?

:

10. கோவில் சுவர்களின் வெளிப்பகுதியில் உள்ளல் நான்கு மாடக் குழிகளில் காணப்படும் கடவுள் சிலைகள் யாவர்?

:

11. ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எங்கு உள்ளது?

:

12. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யார் கட்டக்களைப் பாணியை பறைசாற்றுகிறது?

:

13. எந்தக் கோவில் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை?

:

14. சமணத்துறவிகள் வாழ்ந்த குகை எது?

:

15. சித்தன்னவாசல் ஓவியத்தில் புகழ் பெற்றது எது?

:

16. எங்கு முற்காலப் பாண்டியர்கள் ஓவியங்கள் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றன?

:

17. முற்காலச் சோழர்கள் காலம் யார் காலத்தில் முக்கியத்துவம் பெறத் துவங்கியது?

:

18. முற்காலச் சோழர்களின் கோவில் கட்டக்கலை எந்தப் பாணியை பின்பற்றி அமைந்தது?

:

19. தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் யாரால் எப்பொழுது கட்டிமுடிக்கப்பட்டது?

:

20. தட்சிண மேரு என அழைக்கப்படும் கோவில் எது?

:

21. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவில் யாரால் கட்டப்பட்டது?

:

22. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

23. தென்னிந்தியக் கலைக்கு பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்பில் சிறந்தது எது?

:

24. விஜய நகர் அரசர் அமைத்த மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது எது?

:

25. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இருந்தவர்கள் யாவர்?

:

26. பிகநிதயா எனப்படும் பழமையான நூல் எந்த சமயத்தைச் சார்ந்தது?

:

27. சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் எத்தனை உறுதிமொழிகளைக் கடுமையாகப் பின்பற்றினர்?

:

28. சமணத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

:

29. சமண இலக்கியங்களின் இருபெரும் பிரிவுகள் யாவை?

:

30. ஆகம சூத்திரங்கள் எத்தனை நூல்களைக் கொண்டுள்ளது யாரால் தொகுக்கப்பட்டது?

:

31. எத்தனை ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது?

:

32. கல்பசூத்ரா யாருடைய நூல்?

:

33. எந்த நூலில் சமணத்தின் தாக்கம் பெருமளவில் இருப்பதாக நம்பப்படுகிறது?

:

34. எந்த நூல் சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது?

:

35. கடைசியும் 24 வது தீர்த்தங்கரருர் யார்?

:

36. சமண சமயத்தை நிறுவியவர் யார்?

:

37. ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும் எங்கு காணப்படுகிறது?

:

38. குகையின் பின்னே தரையில் எத்தனை சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன?

:

39. அறிவர் கோவில் என அழைக்கப்படும் கோவில் எது?

:

40. அறிவர் கோவில் யார் காலத்தில் கட்டப்பட்டது?

:

41. திருப்பருத்திக் குன்றம் என அழைக்கப்படுவது எது?

:

42. திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் மற்றும் சந்திரபிரபா கோவில் எந்த கட்டக்கலைப் பாணியில் அமைந்துள்ளன?

:

43. கழுகுமலை சமண குடைவரைக் கோவில் யாரால் உருவாக்கப்பட்டது?

:

44. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள எந்த மலையில் சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன?

:

45. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படும் சிலை எது?

:

46. புத்தர் தனது போதனைகளை எந்த மொழியில் பரப்புரை செய்தார்?

:

47. நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவது எந்த பிடகம்?

:

48. முதல் பெளத்த உரையாசிரியர் யார்?

:

49. புத்தசரிதா எந்த மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும்?

:

50. வஜ்ரபோதி எந்த அரசருடைய சபையை அலங்கரித்தார்?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்