TNPSC GROUP 2, 4 REVISION TEST 02 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடு தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு, குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

1. வேதகாலம் யார் காலத்தில் தொடங்கியது?

:

2. வேதகாலம் எந்த காலப்பகுதி ஆகும்?

3. ரிக்வேத ஆரியர்களின் முக்கிய சொத்து என்ன?

4. வேத கால இலக்கியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

5. சத்யமேவ ஜெயதே என்ற வாக்கியம் எதில் இருந்து எடுக்கப்பட்டது?

:

6. வேதகாலத்தின் இரண்டு கட்டங்கள் யாவை?

7. கிராமங்களைக் கொண்ட தொகுப்பின் பெயர் என்ன?

8. மக்களின் பாதுகாவலர் (ஜனஸ்யகோபா) என அழைக்கப்பட்டவர் யார்?

9. பின் வேத காலத்தில் பல இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு என்னவென மாறின?

:

10. மக்கள் மன்னனுக்கு கொடுத்த வந்த காணிக்கையின் பெயர் என்ன?

11. கருப்பு நிற ஆரியர் இல்லாத மக்களை எவ்வாறு அழைத்தனர்?

12. ஆரியர்கள் எங்கு நிரந்தராமாக குடியேறி வேளாண்மை செய்யத் தொடங்கினர்?

13. பின் வேதகால பண்பாடு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

14. பின் வேத காலத்தில் பழக்கத்தில் இருந்த நாணயங்கள் யாவை?

15. பெண் தெய்வங்கள் ?

16. வடஇந்தியாவின் தொடக்ககால பண்படு எது?

17. மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் அடி எடுத்த வைத்த காலம் என்ன?

:

18.பொருந்தல் எந்த மாவட்டத்தில் உள்ளது?

19. பையம்பள்ளி அகழ்வாய்வு எந்த மாவட்டத்தில் உள்ளது?

20. கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

21. பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக எது உள்ளது?

:

22. ரிக் வேத கால ஆரியர்கள் கடவுளாக வழிபட்டது?

23. சங்கா என்றால் என்ன?

24. ஜனபதங்கள் என்பது என்ன?

25. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?

:

26. நான்கு மகாஜனபதங்களில் ஒரு பேரரசாக உருவானது எது?

:

27. மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி யார் காலத்தில் தொடங்கியது?

28. பிம்பிசாரரின் மகன் யார்?

29. முதல் பெளத்த சபை மாநாட்டைக் கூட்டியவர் யார்?

30. அஜாதசத்ருவின் மகன் யார்?

:

31. இரண்டாம் பெளத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர் யார்?

:

32. மகத வம்சத்தில் இந்தியாவில் முதன் முறையாக பேரரசை உருவாக்கிய வம்சம் எது?

:

33. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

:

34. நாளந்தா யார் காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக மாறியது?

:

35. மெகஸ்தனிஸ் யார் தூதுவராக இந்தியா வந்தார்?

:

36. இந்தியாவின் முதல் பெரிய பேரரசு எது?

:

37. பாடலிபுத்திரத்திற்கு எத்தனை நுழைவு வாயில் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன?

:

38. சந்திரகுப்தரை தென் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றவர் யார்?

:

39. பிந்தூர்சாரரின் மகன் யார்?

:

40. களிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் எந்த கல்வெட்டில் விவரித்துள்ளார்?

:

41. தேவனாம்பிரியர் என்பதன் பொருள் என்ன?

:

42. எந்த போருக்குப் பின் அசோகர் பௌத்தத்திற்கு மாறினார்?

:

43. அசோகர் மூன்றாம் பெளத்த மாநாட்டைக் எங்கு கூட்டினார்?

:

44. அசோகருடைய ஆணைகள் மொத்தம் எத்தனை?

:

45. மௌரிய அரசருக்கு உதவிய அமைச்சரவை எது?

:

46. பாலி மற்றும் பாகா என்னும் வரிகளைக் குறிக்கும் கல்வெட்டு எது?

:

47. மௌரிய நகர் நிர்வாகத்தை நிர்வகித்தவர் யார்?

:

48. காமரூபா என அழைக்கப்பட்டது எது?

:

49. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் யார்?

:

50. அசோகரின் பேரன் தசரத மௌரியரின் கல்வெட்டு எங்கு உள்ளது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்