TNPSC GROUP 2, 4 REVISION TEST 10|HISTORY 8 TH STD|இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

1. பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

2. இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தவர் யார்?

:

3. இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தவர் யார்?

:

4. இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் எது?

:

5. இந்தியாவின் எந்த வகை ஆடைகள் பிரபலமானது?

:

6. மணி தயாரிக்கப் பயன்படும் உலோகமான வெண்கலத்துக்கு பெயர் பெற்றது எது?

:

7. தகரத் தொழிற்சாலைக்கு _____ புகழ்பெற்றது

:

8. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ் பெற்ற இடம் எது?

:

9. எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் எந்த துணி கொண்டு சுற்றப்பட்டிருந்தது?

:

10. இந்தியாவின் பழமையான தொழில் ______ ஆகும்

:

11. செல்வச் சுரண்டல் கோட்பாடு என்னும் புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

:

12. எந்தக் கால்வாய் கட்டுமானத்திற்குப் பின் இந்திய தொழில் துறை சிக்கலைச் சந்தித்தது?

:

13. எதன் வளர்ச்சி துரிதப்படுத்தபட்டவுடன் தொழில்மயமாக்கல் தொடங்கியது?

:

14. எந்தத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது?

:

15. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் எந்த ஆண்டு ஆண்டு நிறுவப்பட்டது?

:

16. மூன்றாவது முக்கிய தோட்டத் தொழில் எது?

:

17. இந்தியாவில் எந்த ஆண்டு பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை நிறுவப்பட்டது?

:

18.1855 ம் ஆண்டு கல்கத்தாவிற்கு அருகில் எந்த இடத்தில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது?

:

19. இந்தியாவில் முதல் காகித ஆலை எந்த ஆண்டு எங்கே தொடங்கப்பட்டது?

:

20. இந்தியாவில் முதன் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது?

:

21. எந்த இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டது?

:

22. எந்த ஆண்டு முதல் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் தேனிரும்பை உற்பத்தி செய்தது?

:

23. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

24. சுதந்திரம் பெற்ற பின் தொழிற்துறையில் ஏற்பட்ட முக்கியமான புதுமைகளில் ஓன்று எது?

:

25. முதல் தொழிற்கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

26. பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி ஆண்டு என்ன?

:

27. எந்த ஐந்தாண்டு திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன?

:

28. பம்பாய் எந்த ஆண்டில் இருந்து போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது?

:

29. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் எந்த ஆண்டு தலைமையகத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது?

:

30. கல்கத்தா ஆங்கில வணிகர்கள் எந்த ஆண்டு சுதநூதியில் ஒரு குடியேற்றத்தை நிறுவினர்?

:

31. மதராஸ் மாநிலம் எந்த ஆண்டு தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது?

:

32. மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மாறிய ஆண்டு என்ன?

:

33. பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது?

:

34. டல்ஹௌசி சதுக்கம் எங்கு உள்ளது?

:

35. புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது?

:

36. சந்திரகிரியின் அரசர் யார்?

:

37. மசூலிப்பட்டினம் தொழிற்சாலையின் தலைவர் யார்?

:

38. ஆங்கிலேயர்கள் சென்னை குடியிருப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

39. பிரான்சிஸ் டே ஆய்வு மேற்கொண்டு இறுதியில் கண்ட இடம் எது?

:

40. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

41. உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

:

42. மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தவர் யார்?

:

43. இந்தியாவில் நகராட்சி அரசாங்கம் எங்கே எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

:

44. முகலாய பொழுதுபோக்கு மையமாக விளங்கியது எது?

:

45. ஆங்கிலேயர்கள் புனித வில்லியம் கோட்டையை எங்கு கட்டினர்?

:

46. நிர்வாக நோக்கத்திற்காக காலனித்துவ இந்தியா எத்தனை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன?

:

47. எந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிராக இருந்தது?

:

48. இடைக்கால நகரங்கள் எவ்வாறு செயல்பட்டன?

:

49. இந்தியாவில் உள்ள நகரங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

50. புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் யாவை?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்