TNPSC GROUP 2,4 MODEL TEST|DAY 8|8TH STD HISTORY|வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை| கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

1.எந்த வெற்றிக்குப் பின்னர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது?

:

2. ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம் சரணடைந்த ஆண்டு என்ன?

:

3. இருட்டறை துயரச் சம்பவம் நடந்த ஆண்டு என்ன?

:

4. சிராஜ்-உத்-தெளலா எந்த உடன்படிக்கையின் படி இராபர்ட் கிளைவின் நிபந்தனைகளை ஏற்றார்?

:

5. பிளாசிப் போரானது யாருக்கு இடையே நடந்தது?

:

6. பிளாசிப் போர் நடைபெற்ற நாள் என்ன?

:

7. எந்தப் போரின் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது?

:

8. பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தில் அரியணை ஏறியவர் யார்?

:

9. தஸ்தக் என்றால் என்ன?

:

10. பக்சார் போர் நடந்த ஆண்டு?

:

11. பக்சார் போரில் வெற்றி பெற்றவர் யார்?

:

12. பக்சார் போரின் முடிவில் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டவர் யார்?

:

13. எந்த உடன்படிக்கையின் படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது?

:

14. 3 கர்நாடகப் போர்கள் எந்த நூற்றாண்டில் நடைபெற்றது?

:

15. கர்நாடகப் போர்கள் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நடைபெற்றது?

:

16. அடையாறு போர் நடந்த ஆண்டு என்ன?

:

17. ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது?

:

18. இரண்டாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

19. ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

20. ஆற்காட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

21. இரண்டாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுற்றது?

:

22. பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755) யாருக்கு இடையே ஏற்பட்டது?

:

23. மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

24. ஏழாண்டுப் போர் எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது?

:

25. முதல் ஆங்கிலேய- மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

26. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் நடை பெற்ற ஆண்டுகள் யாவை?

:

27. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற ஆண்டுகள் என்ன?

:

28. ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை யாரிடையே நடைபெற்றது?

:

29. நான்காம் ஆங்கிலேய – மைசூர் போர் நடந்த ஆண்டு என்ன?

:

30. நான்காம் ஆங்கிலேய – மைசூர் இறுதியில் கொல்லப்பட்டவர் யார்?

:

31. முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டுகள் யாவை?

:

32. சால்பை ஒப்பந்தம் யாருக்கு இடையே கையெழுத்தானது?

:

33. மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டுகள் யாவை?

:

34. மராத்தியரின் கடைசி பேஷ்வா யார்?

:

35. உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக மாற்றியவர் யார்?

:

36. அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

37. இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் யார்?

:

38. வாரிசு இழப்புக் கொள்கை ஏற்படுத்தியவர் யார்?

:

39. இராபர்ட் கிளைவ் எங்கு ஓர் ஆண்டு நிலவருவாய் திட்டத்தை எங்கு அறிமுகப்படுத்தினார்?

:

40. ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றியவர் யார்?

:

41. நிலையான நில வருவாய் திட்டம் என்ன பெயர்களால் அழைக்கப்பட்டது?

:

42. இரயத்துவாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

:

43. மகல்வாரி முறை யார் சிந்தனையில் உதித்தது?

:

44. சந்தால் கலகம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

45. இண்டிகோ கலகம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

46. நீல் தர்பன் (Nil Darpan) என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

:

47. பாப்னா கலகம் யாரால் தொடங்கப்பட்டது?

:

48. கேடா(கைரா) சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

49. சம்பரான் எங்கு உள்ளது?

:

50. மாப்ளா கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு என்ன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்