1. மனிதனின் தடிமனான முடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது என்ன? : 2. அணுவின் சராசரி விட்டம்? 3. ஜான் டால்டன் எந்த ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார்? 4. பருப்பொருள்கள் மிகச் சிறிய துகள்களுக்கு டால்டன் என்னவென பெயரிட்டார்? 5. டால்டனின் கொள்கையானது அணுவில் எதை விளக்கவில்லை? : 6. சிறிய நீளங்களை அளக்க பயன்படும் அலகு என்ன? 7. ஒரு மீட்டர் என்பது = 8. தாம்சனின் அணுக்கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 9. அணுவினை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டவர் யார்? : 10. தர்பூசணியில் சிகப்பு பகுதி 11. தர்பூசணியில் விதை பதி...
நல்ல பயனுள்ள கேள்விகள் சார் நன்றி
ReplyDeleteNandri sir
ReplyDeleteThanks sir very helpful.
ReplyDeleteThank sir...super
ReplyDelete