TNPSC GROUP 2,4 REVISION - DAY 4 - தென்னிந்திய அரசுகள், பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

1. எந்த பகுதி பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது?

:

2.ராஜசிம்மன் என அழைக்கப்பட்டவர் யார்?

3. பரஞ்சோதி எந்த வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்று சிவ பக்தராக மாறினார்?

4. திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார்?

5. மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) எந்த மொழி நூல்?

:

6. எந்த ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது?

7. தசகுமார சரிதம் எனும் நூலை எழுதியவர் யார்?

8. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் எந்த பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்தார்?

9. முதலாம் புலிகேசியின் மகன் யார்?

:

10. ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசி ஒப்புக் கொண்டபுரிதலின்படி எந்த நதி எல்லையாக வரையறை செய்யப்பட்டது?

11. அய்கோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது?

12. இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய கல்வெட்டு எது?

13. சாளுக்கியர்கள் ஓவியத்தில் எந்த முறையை பின்பற்றினர்?

:

14. விருப்பாக்‌ஷா கோவில் எந்த கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டுள்ளது?

15. இரண்டாம் தைலப்பர் வம்சம் யார் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது?

16. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்?

17. ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி என்ன?

:

18. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டியவர் யார்?

19. யாரால் அமோகவர்ஷர் சமணத்தை தழுவினார்?

20. ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசர் யார்?

21. இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

22. கவிராஜமார்க்கம் நூலை இயற்றியவர் யார்?

23. மஹாபாரதத்தின் மீள் தருகையான நூல் எது?

24. எலிபெண்டா தீவின் இயற்பெயர் என்ன?

25. சமண நாராயணர் கோவில், காசி விஸ்வேஸ்வரர் கோவில் எங்கு காணப்படுகின்றன?

:

26. பண்டைய சோழ அரசின் தலைநகர் எது?

:

27. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் யார்?

28. முதலாம் ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டு என்ன?

29. கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்?

30. சாளுக்கிய – சோழ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் யார்?

:

31. அரசரின் ஆணைகள் எதில் எழுதப்பட்டன?

:

32. நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகு

:

33. உத்திரமேரூர் கல்வெட்டுகள் எங்கு உள்ளது?

:

34. பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமம் எது?

:

35. நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

36. சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

37. வேளாளரில் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாதவர் யார்?

:

38. யாரால் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஏரி உருவாக்கப்பட்டது?

:

39. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது எவை?

:

40. வேதக் கல்லூரி நிறுவிய சோழ அரசர் யார்?

:

41. அஞ்சு – வண்ணத்தார் என்பவர் யார்?

:

42. பிற்காலப் பாண்டியர்களின் தலைநகர் எது?

:

43. சங்ககாலப் பாண்டியர்களின் கீழ் எந்த நகர் பண்பாட்டுமையமாகத் திகழ்ந்தது?

:

44. வலிமை மிக்க முதல் பாண்டிய அரசர் யார்?

:

45. 8000 சமணர்களைக் கழுவேற்றியவர் யார்?

:

46. வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி யார்?

:

47. விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர் யார்?

:

48. பாண்டிய அரசு செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக ற்புதமான பகுதியாகும் என்றவர் யார்?

:

49. மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

50. நிலத்தின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

:

Comments

  1. நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது சார். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்