TNPSC GROUP 2,4 REVISION TEST -DAY 9 -8TH HISTORY-மக்களின் புரட்சி, இந்தியாவில் கல்வி வளர்ச்சி

1.எந்த ஆண்டு பாளையக்காரர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது?

:

2. இந்தியாவில் ஆங்கிலேயரைத் தோற்கடித்த முதல் மன்னன் யார்?

:

3. பூலித்தேவர் ____ என்ற இடத்தின் பாளையக்காரர் ஆவார்

:

4. யார் தலைமையிலான படை நெற்கட்டும் செவலைத் தாக்கின?

:

5. யார் தலைமையிலான படை நெற்கட்டும் செவலைத் கைப்பற்றியது?

:

6. எந்த ஆண்டு மீண்டும் பூலித்தேவர் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றினர்?

:

7. யாரால் பூலித்தேவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார்?

:

8. கட்டபொம்மனின் அமைச்சர் யார்?

:

9. ஜாக்சனுக்குப் பிறகு ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் யார்?

:

10. தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியவர் யார்?

:

11. மருது பாண்டியர் வெளியிட்ட பிரகடனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

12. பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த ஆங்கில தளபதி யார்?

:

13. சிவசுப்பிரமணியம் எங்கு கொல்லப்பட்டார்?

:

14. முத்துவடுக நாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?

:

15. இந்தியாவில் ஆங்கிலப் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் பெண்ணரசி யார்?

:

16. எந்த ஆண்டில் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டனர்?

:

17. மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?

:

18.பாளையக்காரர் முறை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

:

19. தீரன் சின்னமலை எங்கு கோட்டையைக் கட்டினார்?

:

20. தீரன் சின்னமலை யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்?

:

21. முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற நூலை எழுதியவர் யார்?

:

22. விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்?

:

23. 1857 புரட்சியின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

:

24. வேதம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பொருள் என்ன?

:

25. மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்ய _____ நடந்தன

:

26. கல்வி அளிப்பதில் முக்கிய பங்கு வகித்தவை எது?

:

27. மாணவர்கள் உயர்படிப்பிற்கு எங்கு சென்றனர்?

:

28. பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் எபொழுது எங்கு உள்ளது?

:

29.தட்சசீலத்தை எபொழுது யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது?

:

30. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டுகளில் கற்றலின் மையமாக திகழ்ந்தது?

:

31. இடைநிலைப் பள்ளிகளில் (மதரசா) பயன் யாது?

:

32. டெல்லியில் ஓர் மதரசாவை நிறுவிய முதல் இஸ்லாமிய ஆட்சியாளர் யார்?

:

33. எந்த அரசர் அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார்?

:

34. ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹலோபில மடத்திற்கு பங்களிப்பை வழங்கியவர் யார்?

:

35. இடைக்காலத்தின் பிற்பகுதியில் இந்தியாவில் எந்த கல்வி முறை அறிமுகமானது?

:

36. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பியர்கள் யார்?

:

37. 1575 ம் ஆண்டு எங்கு முதல் கல்லூரி தொடங்கப்பட்டது?

:

38. தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை அமைத்தவர் யார்?

:

39. 1813 ஆண்டின் பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் எத்தனை இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது?

:

40. எந்த அறிக்கை இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது?

:

41. நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கிய சட்டம் எது?

:

42. சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கைய வெளியிடப்பட்ட ஆண்டு என்ன?

:

43. ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆண்டு என்ன?

:

44. சார்ஜண்ட் அறிக்கை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?

:

45. வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் யார்?

:

46. இடைநிலைக் கல்விக்குழு எந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்டது?

:

47. தேசியக் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

48. இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்திய ஆண்டு என்ன?

:

49. கரும்பலகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

:

50. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) எந்த ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்த்பட்ட திட்டம் எது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்