11TH TAMIL LESSON 7 TO 8 -ANSWER - 50 MARKS
1) திரு.வி.கா எந்த நூலில் தமிழினைச் செழுமையுரச் செய்ய
இளைஞர்களை அழைத்தார்?
தமிழ் வளர்ச்சி
தமிழ் தென்றல்
தமிழ் மணம்
இளமைவிருது
2)
தாமரை நெஞ்சம்
என்ற நூலை எழுதியது யார்?
ஜெயகாந்தன்
கந்தர்வன்
அகிலன்
சுஜாதா
3)
நாடகத் துறைக்கு
தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நூல் எது?
மனோகரா
குலேபகாவலி
மனோன்மணியம்
வேலைக்காரி
4)
திரு.வி.கா
யாரிடம் தமிழ் கற்றார்?
அப்பாதுரையார்
மறைமலையடிகள்
சுந்தரனார்
கதிரைவேலர்
5)
காற்றில் கலந்த
பேரோசை
அகிலன்
ஜெயகாந்தன்
முவ
சுந்தர
ராமசாமி
6)
திருநங்கை என்ற
சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
கலைஞர்
அண்ணா
நர்த்தகி
நடராஜு
கிட்டப்பா
7)
“பாரம்பரியத்தில்
வேரூன்றிய நவீன மனிதர்”, “கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” என்று
அழைக்கப்படுபவர் யார்?
தாகூர்
தயானந்தர்
அம்பேத்கர்
சுந்தரனார்
8)
மனோன்மணியம்
எந்த ஆண்டு தோன்றியது?
16 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில்
18 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில்
17 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில்
19 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில்
9)
என் வாழ்வு என்
கைகளில் என்று நம்பியவர் யார்?
திருவிக
சுந்தரனார்
தணிகாசலம்
ஜீவா
10) திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைக் கற்றார்?
சுந்தரனார்
அப்பாதுரையார்
தணிகாசலம்
மறைமலையடிகள்
11) தாகூர் எந்த வயதில் கவிதைகள் இயற்ற தொடங்கினார்?
14
15
16
13
12) தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அண்ணா
ஜீவா
தேவநேயப்பாவாணர்
திரு.வி.க
13) தமிழ் நாடக இலக்கண நூல்களில் இல்லாதது
சயந்தம்
செயன்முறை
செயிற்றியம்
பாவியக்கொத்து
14) ஜீவா எப்பொழுது மறைந்தார்?
15.௦1.1963
16.௦1.1963
17.௦1.1963
18.௦1.1963
15) பசுவய்யா என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்?
ஜீவா
சுந்தரனார்
சுந்தர
ராமசாமி
அப்துல் ரகுமான்
16) தமிழில் முதல் பா வடிவ நாடக நூல் எது?
கலிங்கத்துப்
பரணி
திருவாசகம்
மனோன்மணியம்
திருக்கோவை
17) தாகூர் கீதாஞ்சலி என்ற நூலுக்காக எந்த ஆண்டு இலக்கியத்துக்கான
நோபல்பரிசு பெற்றார்?
1912
1911
1913
1914
18) ஜீவா பற்றிய சிறப்பு மலர் தாமரை இதழில் எந்த ஆண்டு வெளியானது?
1961
1962
1963
1964
19) சுந்தரனார் லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி நூலைத் தழுவி எந்த
ஆண்டு மனோன்மணியத்தை இயற்றினார்?
1891
1890
1894
1893
20) சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்?
நெல்லை
சிவகங்கை
திண்டுக்கல்
நாகர்கோவில்
21) சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதை
ஆலாபனை
கிழக்கும்
மேற்கும்
வங்கம்
காகங்கள்
22) தாகூர் ஏன் ஆங்கிலேய அரசு அளித்த சர் பட்டதை திருப்பி
அளித்தார்?
வெள்ளையனே
வெளியேறு
சௌரிசௌரா
ஜாலியன்
வாலாபாக் படுகொலை
கேதா
போராட்டம்
23) சுந்தர ராமசாமி எழுதிய புதினங்களில் இல்லாதது
ஒரு புளிய
மரத்தின் கதை
ஜே.ஜே சில
குறிப்புகள்
கருப்பு
மலர்கள்
குழந்தைகள்
பெண்கள் ஆண்கள்
24) எந்த ஆண்டு தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்?
1920
1921
1922
1923
25) சுந்தர ராமசாமி மலையாளத்தில் இருந்து தமிழில் எழுதிய நூல்
கப்பலோட்டி
எனது போராட்டம்
வாழ்க்கை
தோட்டியின்
மகன்
26) தாகூர் எவ்வாறு அன்புடன் அழைக்கப்பட்டார்?
மகாதேவ்
தேவ்ஆனந்த்
குருதேவ்
மங்கள்தேவ்
27) நவை என்பதன் பொருள் என்ன?
குற்றம்
சுவை
புளிப்பு
வாசனை
28) அமர் சோனார் பங்களா என்ற பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்
ஆக உள்ளது?
வங்காளதேசம்
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
மலேசியா
29) பாரதிதாசன் நடத்திய இதழின் பெயர் என்ன?
மயில்
தென்றல்
வானம்பாடி
குயில்
30) படி என்பதன் பொருள் என்ன?
உலகம்
உண்மை
தயக்கம்
அவமானம்
31) தாகூரின் கடிதங்களை வெளியிட்ட நிறுவனம் எது?
இந்திய
பத்திரிக்கை அகாடமி
வங்காள அகாடமி
சென்ட்ரல்
அகாடமி
சாகித்ய
அகாடமி
32) 1937 இல் வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலைத் தழுவி
பாரதிதாசானால் இயற்றப்பட்ட நூல் எது?
தமிழச்சியின்
கத்தி
இருண்ட வீடு
மணிமேகலை வெண்பா
புரட்சிக்கவி
33) தாகூரின் கடிதங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
குழந்தை சாமி
அப்பாதுரை
தணிகாசலம்
குமாரசுவாமி
34) பாரதிதாசனின் சிறப்பு பெயர்
தமிழ் தென்றல்
கவிமணி
கவிப்பேரரசு
புரட்சிக்கவி
35) பாரதிதாசன் இயற்றிய நூல்களில் இல்லாதது
குடும்ப விளக்கு
பாண்டியன் பரிசு
பாஞ்சாலி
சபதம்
சேர தாண்டவம்
36) எந்த அரசு த.நா.குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ் வங்க
மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டை பாராட்டி “நேதாஜி இலக்கிய விருது” வழங்கி
சிறப்பித்தது?
பாகிஸ்தான்
இந்தியா
வங்காளம்
ஆப்கானிஸ்தான்
37) பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்
யார்?
வாணிதாசன்
கந்தர்வன்
அழகிய பெரியவன்
பாரதிதாசன்
38) கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில்
அடையும் என்ற குரலுக்கு சொந்தக்காரர் யார்?
அப்துல் ரகுமான்
வைரமுத்து
முத்துக் குமார்
இன்குலாப்
39) பாரதிதாசன் எந்த நூலுக்கு சாகித்ய அகடாமி விருது கிடைத்தது?
சேர தாண்டவம்
மணிமேகலை வெண்பா
இருண்ட வீடு
பிசிராந்தையார்
நாடகம்
40) ஒவ்வொரு புல்லையும்
முத்துக்குமார்
வாலி
அப்துல் ரகுமான்
இன்குலாப்
41) பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
கோவை
மதுரை
சிதம்பரம்
திருச்சி
42) பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற
பாடல் எந்த அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது?
தமிழக அரசு
கேரளா அரசு
கர்னாடக அரசு
புதுவை
அரசு
43) இன்குலாப்பின் இயற்பெயர் என்ன?
முகமது கனி
அக்பர்
அப்துல் ரசீது
சாகுல்
அமீது
44) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்றோர் - உதியன் சேரலாதன் மற்றும்
____
கோதை
தேவி
வேண்மா
நாச்சியார்
45) தொலைந்து போனவர்கள்
இன்குலாப்
வைரமுத்து
கிரா
அப்துல்
ரகுமான்
46) பதிற்றுப்பத்தில் எந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சிறப்பை
பற்றிக் குமட்டூர் கண்ணனார் கூறுகிறார்?
மூன்றாம்
இரண்டாம்
முதல்
நான்காம்
47) தொலைந்து போனவர்கள் என்ற கவிதை எந்த தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது?
ஆலாபனை
நாடு
பெருவிரல்
சுட்டு
விரல்
48) ஏமம் என்பதன் பொருள் என்ன?
தஞ்சம்
கலக்கம்
இன்பம்
பாதுகாப்பு
49) வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப்
பணியாற்றியவர்
காயிதே மில்லத்
இன்குலாப்
அப்துல்
ரகுமான்
இஸ்மாயில்
50) பதி என்பதன் பொருள் என்ன?
உள்ளம்
கடமை
நாடு
நடவு
Comments
Post a Comment