12ம் வகுப்பு தமிழ் - இயல் 01 முதல் 03 வரை - 75 வினாக்கள் தேர்வு

1. பரிதிமாற் கலைஞர் யாரிடம் தமிழைக் கற்றார்?

:

2. உலக புவி நாள் எது?

:

3. எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால் ஏற்ற துணை வேறு உண்டோ – என்ற கவிதையைப் பாடியவர் யார்?

:

4. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல் என்றவர் யார்?

:

5. பூமணியின் சிறுகதை தொகுப்புக்கள் யாவை?

:

6. பாண்டியர் சங்கத்தில் கொலுவிருந்தது யார்?

:

7. இந்திய அரசு எந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?

:

8. பூமணி _____ எழுத்தாளர்களில் ஒருவர்

:

9. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எந்த நூல் சாகித்ய அகடாமி விருது பெற்றது?

:

10. உலகச் சுற்றுச்சூழல் நாள் எது?

:

11. மக்கள் இலக்கியம் எது?

:

12. இளந்தமிழே என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

:

13. ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

:

14. தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற நூலை இயற்றியது யார்?

:

15. பிறகொரு நாள் கோடை – என்ற கவிதையை இயற்றியவர் யார்?

:

16. கம்பராமாயணத்திற்கு கமபர் இட்ட பெயர் என்ன?

:

17. அழகியலை உருவாகுவதற்கு தளம் அமைத்தது எது?

:

18. அகன் ஐந்தினைகளை பேசுகின்ற நூல் எது?

:

19. அய்யப்ப மாதவன் எந்த ஊரைச் சார்ந்தவர்?

:

20. ராமன் யாருடன் சேர்ந்து அறுவர் ஆனார்?

:

21. அய்யப்ப மாதவன் இயக்கிய கவிதை குறும்படம் எது?

:

22. காளைகளில் பல இனங்களைக் கூறும் நூல் எது?

:

23. ஐப்பசி, கார்த்திகை மாதங்களை பழந்தமிழர் எவ்வாறு அழைத்தனர்?

:

24. உவா என்பதன் பொருள் என்ன?

:

25. ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்கள் சொல்லி அழைத்தவர் யார்?

:

26. நெடுநெல்வாடையை இயற்றியது யார்?

:

27. பாறை உடலுக்குள் பஞ்சு நெஞ்சம் கொண்டவன் யார்?

:

28. இடுக வொன்றோ, சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையை –என்ற வரியை பாடியது யார்?

:

29. நெடுநெல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?

:

30. அமலன் என்பதன் பொருள் என்ன?

:

31. பெரெயின் முறுவலார் யாருடைய சாவு சடங்கு பற்றி பாடுகிறார்?

:

32. முதல் கல் என்ற கதையை எழுதியது யார்?

:

33. மஸ்னவி எத்தனை பாடல்களைக் கொண்டது?

:

34. ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

35. 19 ஆம் நூற்றாண்டில் தென் இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன?

:

36. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாது?

:

37. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

:

38. பஞ்சத்தின் கொடுமையைப் போக்க தன் சொத்தை முழுவதும் விற்று உதவிய தமிழர் யார்?

:

39. தண்டியலங்காரம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?

:

40. விருந்தினர் இல்லம் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

:

41. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

42. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாபாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் யார்?

:

43. மாயூரம் வேதநாயகம் அவர்களின் காலம் என்ன?

:

44. பக்தவத்சல பாரதியின் எந்த ஆய்வு மிகவும் முக்கியமானது?

:

45. வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?

:

46. சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

47. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி யாருக்கு கடிதம் எழுதினார்?

:

48. வெட்டியடிக்குது மின்னல் – கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது – என்ற வரியை இயற்றியது யார்?

:

49. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்?

:

50. மறியிடைப் படுத்த மான்பிணைப் போல் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

51.எட்டயபுர மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் எது?

:

52. மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிரே – என்ற வரியைக் கூறிய நூல் எது?

:

53. பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

54. வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்?

:

55. கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

56. நும்மனை சிலம்பு கழீஇ அயரினும் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

57. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது என்றவர் யார்?

:

58. அய்யப்ப மாதவன் இயற்றிய கவிதை நூல்கள் யாவை?

:

59. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?

:

60. உயிர் மெய்நெடில் மொத்தம் எத்தனை?

:

61. நெடுநெல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?

:

62. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

63. பண்டைத் தமிழர்கள் குடும்பம் என்னும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் யாவை?

:

64. ஆயர்கள் தங்கள் தலையில் சூடிய மலர் எது?

:

65. வசனநடை கைவந்த வல்லாளர் என்று புகழப்படுபவர் யார்?

:

66. பூமணியின் எந்த புதினதுக்காக சாகித்யஅகாடமி விருது பெற்றுள்ளார்?

:

67. போர் மேற்சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படை வீடு?

:

68. எந்த நூலில் குடும்பம் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றிருந்தது?

:

69. யார் ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கினார்?

:

70. உத்தம சோழன் எந்த ஊரைச் சார்ந்தவர் யார்?

:

71. பூமணி எந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்?

:

72. குடும்ப அமைப்பை எந்த இலக்கியம் மூலம் நாம் அறியலாம்?

:

73. முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தம்மைக் கூட்டி – என்ற வரியை இயற்றியது யார்?

:

74. பரிதிமாற் கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர் யார்?

:

75. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்