மத்திய அரசு, மாநில அரசு

1. மத்திய அரசு நிர்வாகம் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

2. மத்திய அரசின் மூன்று அங்கங்கள் யாவை?

:

3. நாடாளுமன்றத்தின் இரு அவைகள் யாவை?

:

4. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் யாவை?

:

5. குடியரசுத்தலைவர் தேர்வு பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

6. குடியரசுத்தலைவர் ஆவதற்கு வயது வரம்பு என்ன?

:

7. குடியரசுத்தலைவரின் இல்லம் எங்கு உள்ளது?

:

8. குடியரசுத்தலைவர் மற்ற இல்லங்கள் எங்கு உள்ளன?

:

9. மாநிலங்களவை, மக்களவை, சட்டமன்ற, டெல்லி மற்றும் புதுச்சேரி தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர் யார்?

:

10. குடியரசுத்தலைவருக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பவர் யார்?

:

11. மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவர் பெயரால் என்று கூறும் பிரிவு என்ன?

:

12. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் நிலையை ஆராய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

:

13. எந்த மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது?

:

14. குடியரசுத்தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்?

:

15. குடியரசுத்தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்?

:

16. நிதிக்குழுவை அமைப்பவர் யார்?

:

17. குடியரசுத்தலைவர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரின் தண்டனையை குறைக்க, ஒத்திவைக்க, மன்னிக்க பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

18. குடியரசுத்தலைவர் தலைமை தளபதியாக செயல்படுகிறார் என்று கூறும் பிரிவு என்ன?

:

19. அதிகபட்சமாக எந்த மாநிலங்களில் அதிக முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?

:

20. குடியரசுத்தலைவர் நீக்கம் பற்றிக் கூறும் அரசியலமைப்பு பிரிவு எது?

:

21. துணைக் குடியரசுத்தலைவர் பற்றி கூறும் பிரிவு என்ன?

:

22. மாநிலங்களவையின் தலைவர் யார்?

:

23. குடியரசுத்தலைவர் இல்லாதபோது துணைக்குடியரசுத்தலைவர் எத்தனை மாதத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்புகளை கவனிப்பார்?

:

24. பிரதமரின் கடமையைப் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

25. நிர்வாகத்தின் மையக்கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பின் பெயர் என்ன?

:

26. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?

:

27. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் எவ்வளவு?

:

28. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை யாது?

:

29. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பது யார்?

:

30. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெரும் வயது என்ன?

:

31. மாநில அரசின் நிர்வாக பிரிவுகள் பற்றிக் கூறும் இந்திய அரசியலமைப்பு பிரிவு என்ன?

:

32. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் யார்?

:

33. மாநில ஆளுநர் நிர்வாக அதிகாரம் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

34. ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என்று கூறும் பிரிவு என்ன?

:

35. மாநில சட்டமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்யலாம்?

:

36. ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையே செய்தி தொடர்புகளில் முதமையாக விளங்குபவர் யார்?

:

37. ஆளுனரால் முதலமைச்சர் நியமனம் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

38. சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு?

:

39. யாருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளை தொடுக்க முடியாது?

:

40. யார் தன் பதவியை ராஜினாமா செய்தால் சட்ட மன்ற உறுப்பினராக தொடரமுடியாது?

:

41. சட்ட மேலவையின் பெயர் என்ன?

:

42. தமிழ்நாட்டில் சட்ட மேலவை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

:

43. சட்ட மேலவை உறுப்பினர் ஆக வயது வரம்பு என்ன?

:

44. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத்தலைவர் யாரால் பணி நீக்கம் செய்ய முடியும்?

:

45. சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

46. சட்டமன்றம் கலைக்கப்படும் போது யார் பதவியை இழக்கமாட்டார்?

:

47. அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

48. மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்?

:

49. ஆளுநரின் சிறப்புரிமைகள் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

50. மாநில நிதி ஆணையம் யாரால் அமைக்கப்படுகிறது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்