DAY 20 - TNPSC HISTORY - TNPSC GROUP 2 - TNPSC GROUP 4 - ஆங்கிலேயே ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள், நவீனத்தை நோக்கி

1. மைசூர் எந்தப் பேரரசின் கீழ் இருந்தது?

:

2. விஜயநகரப் பேரரசு எந்த ஆண்டு வீழ்ச்சி கண்டது?

:

3. ராஜா உடையார் எந்த ஆண்டு அரியணை ஏறினார்?

:

4. ஹைதர் அலியின் தந்தை யார்?

:

5. முதலாம் மைசூர் போர் நடந்த ஆண்டுகள் என்ன?

:

6. இரண்டாம் மைசூர் போர் நடந்த ஆண்டு என்ன?

:

7. ஹைதருக்கு பின்னடைவை ஏற்படுத்தியவர் யார்?

:

8. ஹைதரின் மகன் யார்?

:

9. ஹைதரின் மரணம் நிகழ்ந்த ஆண்டு என்ன?

:

10. மங்களூரு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

11. மூன்றாம் மைசூர் போர் ஏற்பட்ட ஆண்டுகள் யாவை?

:

12. நான்காம் மைசூர் போர் ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

13. எந்த ஆண்டு திப்பு சுல்தான் இறந்தார்?

:

14. பாளையக்காரர்களுக்கு முன்பு யார் வரி வசூல் செய்து வந்தார்கள்?

:

15. யூசுப்கானின் இயற்பெயர் என்ன?

:

16. விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் எது?

:

17. சிவகங்கையின் தலைநகர் எது?

:

18. தீரன் சின்னமலையில் தலைமையில் ஆன போர்கள் யாவை?

:

19. கோல் கிளர்ச்சி ஏற்பட்ட ஆண்டுகள் யாவை?

:

20. சந்தால் கிளர்ச்சி ஏற்பட்ட ஆண்டுகள் யாவை?

:

21. டாமின் – இ-கோ என்பது என்ன?

:

22. உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ___ உண்மையான அரசர் ஆனார்

:

23. திப்பு சுல்தான் ____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேயே மைசூர் போர் தோன்றியது

:

24. பாளையக்காரர் முறை முதன் முதலில் ___ பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது

:

25. நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் 3 முக்கியமான கோட்டைகளை ____ தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்

:

26. வேலூர் புரட்சிக்கு உடனடி காரணமாக அமைந்த நிகழ்வு ___ ஆகும்

:

27. வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தவர் யார்?

:

28. ராஜா ராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை எந்த ஆண்டு நிறுவினார்?

:

29. ராஜா ராம்மோகன் ராய் எங்கு மரணத்தைத் தழுவினார்?

:

30. பிரம்ம சமாஜத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?

:

31. தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கியது எது?

:

32. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளர் யார்?

:

33. தத்துவபோதினி எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

34. பிரார்த்தனை சமாஜம் யாரால் எங்கு தொடங்கப்பட்டது?

:

35. தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு யாருடைய முயற்சியால் உருவாக்கப்பட்டது?

:

36. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

:

37. அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் என்ற கோட்பாடு யாருடையது?

:

38. நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றவர் யார்?

:

39. பிரம்ம ஞான சபை யாரால் எங்கு எப்போது நிறுவப்பட்டது?

:

40. அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றவர் யார்?

:

41. எந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கின?

:

42. பண்டித், சரஸ்வத் எனும் பட்டங்கள் யாருக்கு வழங்கப்பட்டன?

:

43. ஸ்ரீநாராயண குரு எந்த ஆண்டு ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம் என்னும் அமைப்பை நிறுவினார்?

:

44. அலிகர் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

45. தியோபந்த் இயக்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

:

46. சிங் சபா இயக்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

:

47. வைகுண்ட சுவாமிகளை பின்பற்றிய நடைமுறைகள் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

48. தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக இராமலிங்க அடிகள் எதை நிறுவினார்?

:

49. ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்று கூறியவர் யார்?

:

50. இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம் ________ ஆகும்

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்