DAY 21- TNPSC HISTORY REVISION - TNPSC GROUP 2 - TNPSC GROUP 4 - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி, தீவிர தேசிய வாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

1.காலனி சுரண்டல் குறித்தும் மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் காந்திக்கு முன்னர் மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யாவர்?

:

2.எந்த ஆண்டு பிரிட்டிஸ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது?

:

3. ஆங்கிலக் கல்வி சட்டத்தை இயற்றிய ஆண்டு என்ன?

:

4. பொதுக் கல்விக்கான பொதுக்குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

:

5. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் என்னும் குறிப்புகளை வெளியிட்டவர் யார்?

:

6. எந்த ஆண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன?

:

7. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியை தொடக்கத்தில் வழங்கியவர்கள் யாவர்?

:

8. குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிமுகம் ஆன போது வயது வரம்பு நிர்ணயம் என்ன?

:

9. ராஜா ராம் மோகன் ராயின் வங்க மொழி பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

10. ராஜா ராம் மோகன் ராயின் பாரசீக மொழி பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

11. சென்னை வாசிகள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

12. சென்னை வாசிகள் சங்கம் உருவாக்க முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் யார்?

:

13. சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?

:

14. இந்தியச் சீர்திருத்த கழகத்தின் தலைவர் யார்?

:

15. அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்படவேண்டும் என கோரிக்கை ஒலித்த ஆண்டு என்ன?

:

16. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவானது?

:

17. தீவிர தேசியவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

:

18. தாதாபாய் நெளரோஜியின் பத்திரிக்கைகள் யாவை?

:

19. தாதாபாய் நெளரோஜி எந்த ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

:

20. எத்தனை முறை தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்?

:

21. இந்தியாவில் ஆங்கிலக்கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

:

22. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று திலகர் கூறிய ஆண்டு என்ன?

:

23. இந்தியச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

24. இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

25. வங்கத்தை பிரித்தவர் யார்?

:

26. காந்தி சாகப்தத்திற்கு முன் எந்த இயக்கம் முக்கிய நிகழ்வாக இருந்தது?

:

27. பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

28. ஆங்கிலியே அதிகாரிகள் வசதிக்காக கர்சன் தீட்டிய திட்டம் என்ன?

:

29. எந்த ஆறு இயற்கையாக வங்காளத்தை பிரிப்பதாக அமைந்தது?

:

30. கிழக்கு வங்காளத்தில் முஸ்லீம்களுக்கான தனி சலுகையை தரப்படும் என உறுதியளித்தவர் யார்?

:

31. ஆங்கிலப் பொருட்களையும், நிறுவனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர் யார்?

:

32. அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் என்ன?

:

33. தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என்று விளக்கியவர் யார்?

:

34. சுதேசி என்பதன் பொருள் என்ன?

:

35. சுய உதவி (ஆத்ம சக்தி) என்னும் ஆக்கத்திட்டத்தினை கோடிட்டுக் காட்டியவர் யார்?

:

36. சுதேசி இயக்கத்திற்கு முன் வட்டார மொழியில் கல்விக்காக விடிவெள்ளிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

37. வங்காள தேசியக் கல்லூரி உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

38. தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தது எவை?

:

39. தீவிர தேசிய வாதிகள் இல்லாத காங்கிரஸ் என்னவென அழைக்கப்பட்டது?

:

40. 187௦ விவேகானந்தர் விளக்கத்தினால் உருவான உடற்பயிற்சி மையங்கள் என்னவென அழைக்கப்பட்டன?

:

41. அனுசீலன் சமிதி கல்கத்தாவில் யாரால் தொடங்கப்பட்டது?

:

42. 19௦6 ல் டாக்கா அனுசீலன் சமிதி யாரால் தொடங்கப்பட்டது?

:

43. டாக்கா அனுசீலன் சமிதியின் இதழின் பெயர் என்ன?

:

44. அலிப்பூர் குண்டு வெடிப்பில் புரட்சிகர வாதிகளுக்கு ஆதரவாக வாதாடியவர் யார்?

:

45. தமிழ்நாட்டில் எங்கே சுதேசிக் கூட்டங்கள் நடைபெற்றன?

:

46. வஉசி வாங்கிய கப்பல்களின் பெயர் என்ன?

:

47. குருமணி (ஆசிரியர்) என்று பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்?

:

48. தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி எது?

:

49. தி ஹிந்து இதழைத் தொடங்கியவர் யார்?

:

50. வாஞ்சிநாதன் எங்கு காவலாரக பணியாற்றினார்?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்