DAY 22 - TNPSC HISTORY REVISION - GROUP 2 - GROUP 4 - இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம், காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

1. முதல் உலகப் போரில் முக்கிய களமாக விளங்கிய நாடு எது?

:

2. எந்த உடன்படிக்கை துருக்கி சுல்தானை கட்டுப்படுத்தியது?

:

3. அன்னிபெசன்ட் அம்மையார் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

:

4. வாராணசியில் மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் யார்?

:

5. யாரால் மத்திய இந்து கல்லூரி பனாரஸ் இந்து பலகலைக் கழகமாக மேம்படுத்தப்பட்டது?

:

6. இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று முழங்கியவர் யார்?

:

7. அன்னிபெசன்ட் எந்த ஆண்டு தி காமன் வீல் என்ற வாராந்தரியை தொடங்கினார்?

:

8. இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர் யார்?

:

9. அன்னிபெசன்ட் அமையாருக்காக தன் அரசப்பட்டத்தை துறந்தவர் யார்?

:

10. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஸ் ஆட்சியின் குறிக்கோள் என்று அறிவித்தவர் யார்?

:

11. Indian Unrest என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

:

12. தன்னாட்சி இயக்கம் என்னவென பெயர் மாற்றம் அடைந்தது?

:

13. காங்கிரசுக்கு தீவிர தேசியத் தன்மை கொண்டவர்களை வரவேற்றவர் யார்?

:

14. பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு என்னவென்று அழைக்கப்பட்டது?

:

15. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் வழிவகுத்த ஒப்பந்தம் எது?

:

16. இந்திய பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டு எந்த சட்டம் உருவாக்கப்பட்டது?

:

17. கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர்கள் யாவர்?

:

18. தென் ஆப்ரிக்காவில் காந்தி ஆற்றிய பணிகளுக்காக வழங்கப்பட்ட பட்டம் என்ன?

:

19. இந்திய தொழிலார்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய புரட்சி எது?

:

20. இந்தியாவில் முதன் முறையாக தொழிற்சங்கம் யாரால் எங்கே அமைக்கப்பட்டது?

:

21. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் யார் தலைமையில் நிறுவப்பட்டது?

:

22. மாப்பிள்ளை கிளர்ச்சி என அழைக்கப்பட்ட கிளர்ச்சி?

:

23. ஜூலு போர் வெள்ளிப் பதக்கம் காந்தியடிகள் பெற்ற ஆண்டு?

:

24. போயர் போர் வெள்ளிப் பதக்கம் காந்தியடிகள் பெற்ற ஆண்டு?

:

25. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

:

26. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

:

27. இந்தியாவில் காந்தியின் முதல் சத்தியாகிரகம் எது?

:

28. சம்பரான் சத்தியாகிரகம் நடந்த ஆண்டு என்ன?

:

29. கேதா போராட்டத்தில் காந்தி யாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?

:

30. இந்திய பணியாளர் சங்கம் அமைத்தவர் யார்?

:

31. கேதா போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

32. இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த சீர்திருத்தம் எது?

:

33. இந்திய லிபரல் கூட்டமைப்பை அமைத்தவர் யார்?

:

34. ஜோதி ராவ் பூலேவின் அமைப்பின் பெயர் என்ன?

:

35. இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றிணைத்த இயக்கம் எது?

:

36. யார் கைது செய்ததை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் ஜாலியன்வாலாபாக் பகுதியில் கூடினார்கள்?

:

37. துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனித தளங்கள் தொடர்பான இயக்கம் எது?

:

38. ஜெனெரல் டையரை கொன்றவர் யார்?

:

39. தமிழ்நாட்டில் யார் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது?

:

40. சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் அறிவித்த ஆண்டு என்ன?

:

41. செளரி சௌரா எங்கு உள்ளது?

:

42. காங்கிரஸ் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடும் முடிவை ஏற்றுக்கொண்டது?

:

43. கம்யூனிஸ சோஷலிசவாதிகள் மீது சதி திட்ட வழக்குகளை எங்கே பதிவு செய்தனர்?

:

44. லாலாலஜபதி ராய் தடியடி செய்த அதிகாரி யார்?

:

45. 1929 ல் மத்திய சட்டப்பேரவைக்குள் வெடி குண்டு எறிந்தவர்கள் யாவர்?

:

46. எங்கு நடந்த காங்கிரஸ் அமர்வில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது?

:

47. முழுமையான சுதந்திரம் தனது குறிக்கோள் என காங்கிரஸ் கட்சி அறிவித்த மாநாடு எது?

:

48. வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தின் போது தஞ்சாவூர் ஆட்சியாளர் பெயர் என்ன?

:

49. மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கியவர் யார்?

:

50. இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்த குழுவின் பெயர் என்ன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்