DAY 25 - TNPSC HISTORY REVISION - TNPSC GROUP 2, 4 - ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

1. திட்டமிடல் மூலம் சாதித்த நாடு எது?

:

2. சுதந்திரம் அடைந்த பொழுது மக்கள் தொகையில் எத்தனை விழுக்காட்டினர் வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்?

:

3. தனி நபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

4. இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை ____ பட்டியலில் இடம் பெற்றுள்ளது

:

5. ஆங்கிலேயர்களால் எத்தனை வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது?

:

6. வங்காளம் மற்றும் வடஇந்தியாவின் நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ் நிலவரியை செலுத்தும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது?

:

7. தென்னிந்தியாவில் ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக யாரிடம் செலுத்தினர்?

:

8. ரயத் என்பதன் பொருள் என்ன?

:

9. மகல்வாரி முறையில் நிலவரியை செலுத்துவது யார்?

:

10. நிரந்தர நிலவரித் திட்டம் முதன் முதலில் அறிமுகமான பகுதி எது?

:

11. நில சம்பந்தமான அரசியலமைப்புத் திருத்தங்களை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

:

12. ஜமீன்தாரிமுறை ஒழிப்பு நிறைவு பெற்ற ஆண்டு எது?

:

13. எந்த மாநிலங்களில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது?

:

14. தமிழ்நாட்டில் முதன்முறையாக நில உச்ச வரம்பு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?

:

15. எந்த ஆண்டு ஒரு நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது?

:

16. பூமிதான இயக்கம் யாருடையது?

:

17. பசுமைப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

18. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

19. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

20. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் என்னவென பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

:

21. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நோக்கம் என்ன?

:

22. முதல் தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

23. முதல் தொழிற்கொள்கை தொழிலகங்களை எத்தனை வகையாக பிரித்தது?

:

24. எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்?

:

25. 1956 தொழிற்கொள்கை தொழிலகங்களை எத்தனை வகையாக பிரித்தது?

:

26. தொழில் வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

:

27. எந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் செயல்படக்கூடிய பெரும் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தது?

:

28. 1977 ல் வெளியான கொள்கை எந்த அரசால் அறிமுகம் செய்யப்பட்டது?

:

29. 1951 ல் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன?

:

30. எந்த ஆண்டு இந்தியா தொழில் கொள்கையில் மாற்றத்தை அறிவித்தது?

:

31. திட்டக் குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

32. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

:

33. முதலாவது ஐந்தாண்டு திட்டம் எதில் கவனம் செலுத்தியது?

:

34. மகலனோபிஸ் திட்டம் என அறியப்பட்ட திட்டம் எது?

:

35. இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

36. எந்த ஆண்டு ஐந்து ஆண்டு திட்டத்தில் வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது?

:

37. நான்காம் ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

38. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது?

:

39. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

40. 1951 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?

:

41. எந்த ஐந்தாண்டு திட்டம் இறுதி ஐந்தாண்டு திட்டம் ஆகும்?

:

42. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன?

:

43. திட்டக் குழுவிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது?

:

44. அனைவருக்கும் கல்வித் திட்டம் என்பது என்ன?

:

45. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் என்பது என்ன?

:

46. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் என்பது என்ன?

:

47. விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் இருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் எது?

:

48. தேசிய வேதியியல் ஆய்வகம் எங்கே அமைக்கப்பட்டது?

:

49. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைக்கப்பட்டது?

:

50. இந்தியாவில் எத்தனை வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்