POLITY REVISION - TNPSC GROUP 2, 4 - DAY 2 - தேசிய சின்னங்கள், இந்திய அரசமைப்பு

1. ஒரு காட்டின் மைய அச்சு விலங்காக எது உள்ளது?

:

2. தமிழ்நாட்டில் மயில்கள் சரணாலயம் எங்கு உள்ளது?

:

3. டால்பின் ஒரு ____ பாலூட்டி

:

4. இந்தியாவில் பாயும் நீளமான நதி எது?

:

5. பிரமபுத்திரா ஆற்றின் நீளம் என்ன?

:

6. முகலாயர் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழம் எது?

:

7. தமிழக மாநில மலர் எது?

:

8. தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

:

9. முதல் தேசியக்கொடி எங்கு நெய்யப்பட்டது?

:

10. செங்கோட்டையில் இக்கொடியை ஏற்றியவர் யார்?

:

11. தேசிய இலச்சினை எங்கு பாதுகாக்கப்படுகிறது?

:

12. எந்த இந்தியத் தாவரவியல் பூங்காவில் உலக சாதனை படைத்த ஆலமரம் உள்ளது?

:

13. கூடு கட்டி வாழும் பாம்பு எது?

:

14. தேசியக் கொடியின் நீளம் மற்றும் அகலம் என்ன?

:

15. தேசியக் கொடியில் உள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்களைக் கொண்டுள்ளது?

:

16. தேசிய இலச்சினை எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?

:

17. சத்தியமேவ ஜெயதே என்பதன் பொருள் என்ன?

:

18. தேசிய கீதம் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?

:

19. தேசிய உறுதிமொழியை யார் எழுதினார்?

:

20. தேசிய கீதம் எப்பொழுது முதன் முதலாக பாடப்பட்டது?

:

21. தேசிய கீதத்தை எத்தனை நொடிகளில் பாட வேண்டும்?

:

22. தேசியப் பாடல் எது?

:

23. தேசியப் பாடல் யாரால் இயற்றப்பட்டது?

:

24. தேசிய கீதத்துக்கு இணையாக தேசியப் பாடல் என அறிவித்தவர் யார்?

:

25. தேசிய நுண்ணுயிரி எது?

:

26. ருபியா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் யார்?

:

27. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வெளியிட்டவர் யார்?

:

28. சக ஆண்டு முறை யார் காலத்தில் தொடங்கியது?

:

29. யார் தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழு தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது?

:

30. பாசறைக்கு திரும்புதல் எந்த நாளில் நடைபெறுகிறது?

:

31. மூவண்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட நாள் என்ன?

:

32. 1௦1 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

33. இந்திய அரசியல் அமைப்பின் உண்மைப் பிரதிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது?

:

34. இந்திய அரசு எதன் வழியே ஆளப்படுகிறது?

:

35. அரசமைப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

:

36. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் போது ஆலோசகராக இருந்தவர் யார்?

:

37. இந்திய அரசியல் சட்டம் இயற்ற எவ்வளவு ரூபாய் செலவானது?

:

38. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதி படுத்தும் முன் எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?

:

39. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க ஆன நாட்கள் எத்தனை?

:

40. அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூட்டம் எந்த நாள் நடைபெற்றது?

:

41. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை யார்?

:

42. எத்தனை நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது?

:

43. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

44. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்?

:

45. அரசமைப்பு வரைவுக் குழுவில் எத்தனை பேர் இருந்தனர்?

:

46. ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை விதிகள், கொள்கைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுப்பது எது?

:

47. நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டம் எது?

:

48. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற எத்தனை உறுப்பினர்கள் (கட்சி மற்றும் பகுதிகள்) இருந்தனர்?

:

49. முழு சுயராஜ்ய முழக்கம் எந்த மாநாட்டில் வலுப்பெற்றது?

:

50. முழு சுதந்திர நாள் எப்பொழுது கொண்டாடப்பட்டது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்