POLITY REVISION - TNPSC GROUP 2, 4 - DAY 4 - சமத்துவம், அரசியல் கட்சிகள்

1. ஒரு தனி மனிதன் அல்லது குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் என்பது என்ன?

:

2. யாருடைய கூற்றுப்படி சமத்துவம் –சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்?

:

3. மக்களாட்சிக் கோட்பாடுகள் யாவை?

:

4. சமத்துவத்தின் வகைகள் யாவை?

:

5. அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்களே என்பது ____ சமத்துவம் ஆகும்

:

6. அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது என்ன சமத்துவம் ஆகும்?

:

7. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உரைத்தவர் யார்?

:

8. வாக்களிக்கும் உரிமை, பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை, அரசை விமர்சனம் செய்யும் உரிமை என்ன வகையான சமத்துவம் ஆகும்?

:

9. இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டு தேர்தலில் அளிக்கப்பட்டது?

:

10. சுவிட்சர்லாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

11. ஆண், பெண் இருவரும் வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பெறுதல் என்பது என்னவகையான சமத்துவம் ஆகும்?

:

12. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

:

13. 2௦17 ம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிகோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவது குறிப்பிடப்பட்டுள்ளது?

:

14. பெண்கள் சம அந்தஸ்து பெற உழைத்தவர்கள் யாவர்?

:

15. மனித மாண்பு என்பது ____ ஆகும்

:

16. இந்திய அரசியலமைப்பு எந்த பிரிவின் மூலம் சமத்துவத்தை அளிக்கிறது?

:

17. பட்டங்கள் அளித்து வேறுபடுத்தலை தடை செய்யும் பிரிவு எது?

:

18. பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் பிரிவு எது?

:

19. சட்டத்தின் படி சமமான பாதுகாப்பு என்று கூறும் பிரிவு எது?

:

20. மக்களாட்சியின் 2 கோட்பாடுகள் யாவை?

:

21. குடிமை சமத்துவம் ____ முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது

:

22. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___ சமத்துவம் ஆகும்

:

23. சமத்துவம் என்பது முதலாவதாக ___ இல்லாததாகும்

:

24. இந்தியாவில் எந்த கட்சி முறை நடைமுறையில் உள்ளது?

:

25. சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தும் அமைப்பு எது?

:

26. அரசியல் கட்சிகள் ____ மற்றும் ___ இடையே பாலமாக செயல்படுகின்றன

:

27. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த ____ கட்சி மிகவும் அவசியம்

:

28. எதிர்க்கட்சி தலைவர் ____ அமைச்சர் அந்தஸ்தை பெற்றிருப்பர்

:

29. சில கட்சிகள் இணைந்து _____ அரசாங்கத்தை அமைக்கின்றன

:

30. எந்த விலங்கின் சின்னம் தேர்தல் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது?

:

31. ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?

:

32. தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட வேட்பாளர்களின் குறைவான எண்ணிக்கை கொண்ட கட்சி என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

33. தேர்தலில் பெரும்பான்மை கொண்ட கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எது?

:

34. எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது?

:

35. 3 அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்கும் கட்சி முறை?

:

36. இந்தியாவில் அரசியல் கட்சி முறை எப்பொழுது தோன்றியது?

:

37. இந்தியாவில் அரசியல் கட்சி முறைகள் யாவை?

:

38. தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

:

39. ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமை?

:

40. இரு கட்சி ஆட்சி முறை என்றால் என்ன?

:

41. பழங்காலத்தில் சட்டம் இயற்றுதல், நீதி, நிர்வாகத்தின் தலைமையிடம் எது?

:

42. இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?

:

43. மக்களாட்சி நாட்டிற்கு வலுவான ___ தேவை

:

44. தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு எது?

:

45. அரசியல் கட்சிகள் எவ்வாறு தங்கள் கொள்கைகளை நடைமுறைப் படுத்துகின்றன?

:

46. அரசியல் கட்சியின் 3 கூறுகள் யாவை?

:

47. மக்களாட்சியின் முதுகெலும்பு எது?

:

48. குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்வது எது?

:

49. ஒரு கட்சி எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது?

:

50. அரசியல் கட்சிகளின் இயல்புகள் யாவை?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்