POLITY REVISION - TNPSC GROUP 2 - TNPSC GROUP 4 - இந்தியாவில் பன்முகத்தன்மை, சமத்துவம் பெறுதல்

1. இந்திய நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது?

:

2. திராவிடர்கள், நீக்ரிட்டோக்கள், ஆரியர்கள், ஆல்பைன்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் யாவர்?

:

3. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் காலநிலையைக் கொண்ட நிலப்பரப்பு என்னெவென்று அழைக்கப்படுகிறது?

:

4. இந்தியா ஒரு ________ ஒரு கண்டம்

:

5. ஒரு பகுதியின் நிலவியல் மற்றும் காலநிலைக் கூறுகள் எதை தீர்மானிக்கின்றன?

:

6. இந்தியாவில் குறைவான மழை பெறும் பகுதி?

:

7. இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி?

:

8. பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழுமிடம் எது?

:

9. மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு எவை ஒன்றையொன்றை சார்ந்துள்ளன?

:

10. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?

:

11. இந்தியா ஒரு ______ பற்ற நாடு

:

12. பல்வேறு விழாக்களின் தாயகம் எது?

:

13. இந்தியாவின் 2001 ன் கணக்கெடுப்பின் படி எத்தனை மொழிகளைக் கொண்டுள்ளது?

:

14. பழமையான திராவிட மொழி எது?

:

15. நான்கு முக்கிய மொழிக் குடும்பங்கள் யாவை?

:

16. இந்தியாவில் பேசப்படும் முக்கிய ஐந்து மொழிகள் யாவை?

:

17. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர்காளால் ஆளப்பட்டது?

:

18.தமிழ்மொழி எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

:

19. இந்தியாவில் எத்தனை அலுவலக மொழிகளாக உள்ளன?

:

20. இதுவரை எத்தனை மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது?

:

21. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 6௦% எந்த மாநிலத்தில் இருந்து கிடைத்துள்ளது?

:

22. இந்திய இசைவடிவங்கள் யாவை?

:

23. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்த வரலாற்று ஆசிரியர் யார்?

:

24. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?

:

25. பாரபட்சம் என்ற வார்த்தை _____னை குறிக்கிறது

:

26. மக்களின் மத நம்பிக்கைகள், வாழ்கின்ற பகுதிகள், நிறம், மொழி மற்றும் உடை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது எது?

:

27. பாலினரீதியாகவும், இனரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், மாற்றுத்திறனாளிகளின் மீதும் பிறவற்றிலும் காணப்படுவது என்ன?

:

28. தென் ஆப்ரிக்காவில் இன வெறிக்கு முடிவு கட்டியவர் யார்?

:

29. எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறும் இந்திய அரசியலமைப்பு பிரிவு என்ன?

:

30. இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணம் எது?

:

31. பழங்காலத்தில் என்ன முறை தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தது?

:

32. பாபா சாஹேப் என அழைக்கப்படுவபர் யார்?

:

33. இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?

:

34. அம்பேத்கர் MA பட்டம் பெற்ற ஆண்டு என்ன?

:

35. அம்பேத்கர் முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் எது?

:

36. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

:

37. டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

38. மனித மேம்பாட்டின் சமத்துவமின்மையைவிட எந்த சமத்துவமின்மையை அதிகமாகக் காணப்படுகிறது?

:

39. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகிறது?

:

40. அப்துல் கலாம் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு என்ன?

:

41. அப்துல் கலாம் எழுதிய சில புத்தகங்கள் யாவை?

:

42. விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?

:

43. விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் ஆன ஆண்டுகள் யாவை?

:

44. விஸ்வநாதன் ஆனந்த் பத்மபூஷன் பெற்ற ஆண்டு என்ன?

:

45. ராஜீவ் காந்தி கேல்ரத்னா பெற்ற முதல் வீரர் யார்?

:

46. 14 வது வயதில் உலக இளையவர் சதுரங்கப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

:

47. உலக கேரம் சாம்பியன் 2௦௦8 ல் வென்றவர் யார்?

:

48. 2௦16 ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் யார்?

:

49. எந்த விதியின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது?

:

50. மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவதற்கு பெயர் என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்