POLITY TEST- அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

1. அரசாங்க அமைப்புகள் தனிநபர் ஆட்சி உள்ள நாடுகள் யாவை?

:

2. குடியரசு என்னும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

:

3. குடியரசு என்னும் சொல் எந்த மொழிச் சொல்?

:

4. RES PUBLICA – என்னும் சொல்லின் பொருள் என்ன?

:

5. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு என்ன?

:

6. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் என்ன?

:

7. மக்களாட்சி என்னும் சொல் எதில் இருந்து பெறப்பட்டது?

:

8. ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் கொண்ட குழுவாக அமர்ந்து கொண்டு செயல் படுத்தமுடியாது. இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்தப்படுவதாகும் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

9. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி – மக்களாட்சி என்று கூறியவர் யார்?

:

10. 2500 ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி எங்கே தோன்றியது?

:

11. பண்டைய காலத்தில் உள்ளாட்சியின் அலகாக இருந்தது எது?

:

12. பண்டைய காலத்தில் சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் இருந்தன என்று கூறும் நூல் எது?

:

13. மக்களாட்சியின் வகைகள் யாவை?

:

14. நேரடி மக்களாட்சி உள்ள நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?

:

15. மறைமுக மக்களாட்சி உள்ள நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?

:

16. இந்திய மக்களாட்சியின் ஐந்து கொள்கைகள் யாவை?

:

17. இந்திய நாடாளுமன்றத்தை வடிவமைத்த வல்லுனர்கள் யாவர்?

:

18. இந்திய அரசின் தலைவர் யார்?

:

19. நாடாளுமன்ற கீழவைக்கு குடியரசுத்தலைவர் எத்தனை பேரை நியமனம் செய்யலாம்?

:

20. நாடளுமன்றத்தின் அவைகள் யாவை?

:

21. நாடாளுமன்ற மேலவைக்கு குடியரசுத்தலைவர் எத்தனை பேரை நியமனம் செய்யலாம்?

:

22. இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

23. இந்தியாவில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பிரதமர் யார்?

:

24. பிரிட்டிஸ் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு என்ன?

:

25. இம்பீரியல் கவுன்சில் என்பது என்ன?

:

26. இந்திய தேர்தல் முறை எந்த நாட்டின் தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது?

:

27. தேர்தலுக்கான விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் உள்ளது?

:

28. தேர்தல் ஆணையம் அமைத்திட வழிவகை கூறும் பிரிவு எது?

:

29. தேர்தல் ஆணயம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது?

:

30. மாநில சட்டசபை தேர்தல் சம்பந்தமான தொகுதி வரையறை முடிவுகளை எடுப்பது எது?

:

31. தேசிய வாக்காளர் தினம்?

:

32. தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்?

:

33. NOTA பற்றிக் கூறும் விதி என்ன?

:

34. VVPAT எந்த ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது?

:

35. இந்தியாவில் தேர்தல் முறைகள் ?

:

36. மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்து தேர்வு செய்யும் முறை என்ன?

:

37. குடியரசுத்தலைவர் தேர்தல் முறை?

:

38. குடியரசுத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

:

39. பல கட்சி முறை உள்ள நாடுகள் சில?

:

40. ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெறுமானால் அது என்ன வகையான கட்சி?

:

41. மாநிலக் கட்சிகளை என்னவென குறிப்பிடுவர்?

:

42. 2௦17 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

:

43. அழுத்தக் குழுக்கள் என்ற சொல் எங்கிருந்து உருவாக்கப்பட்டது?

:

44. அரசு மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரும்படி நெருக்கடி தருவது எது?

:

45. அழுத்த குழுக்கள் தங்கள் செல்வாக்கை எவ்வாறு விரிவுபடுத்துகின்றன?

:

46. அழுத்தக் குழுவினர் ____ உருவாக்குவதில்லை

:

47. எந்த நாட்டின் தேர்தல் முறையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது?

:

48. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வகை செய்யும் பிரிவு எது?

:

49. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது எது?

:

50. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ____ அமைப்பு

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்