TNPSC POLITY - மனித உரிமைகள், அரசாங்களின் வகைகள்

1. எந்த பேரறிக்கை மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது?

:

2. காந்தி ரயிலிருந்து தள்ளி விடப்பட்ட ஆண்டு மற்றும் இடத்தின் பெயர் என்ன?

:

3. இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொறுத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமை எது?

:

4. ஐநா சபை நாள் எது?

:

5. தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கலுக்கு போராடியவர் யார்?

:

6. நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?

:

7. நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தவர் யார்?

:

8. தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை யாரால் முடிவுக்கு வந்தது?

:

9. எந்த ஆண்டு நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்கா தலைவர் ஆனார்?

:

10. மனித உரிமைகள் பேரறிக்கை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

:

11. மனித உரிமைகள் பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?

:

12. ஒரு சமூகத்தில் முழமையாக பங்காற்றத் தேவைப்படும் உரிமைகள் எது?

:

13. ஒவ்வொரு மனிதனின் பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவவை எது?

:

14. ஒவ்வொரு மனிதனும் தனது பண்பாட்டை கடைபிடிக்கும் உரிமைகளை உறுதிபடுத்துவது என்ன உரிமை?

:

15. ஒவ்வொரு மனிதனுக்கும் இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடின்றி அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமை எது?

:

16. அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகள் யாது?

:

17. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான உரிமைகள் யாது?

:

18. சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது என்ன உரிமை?

:

19. எத்தனை வயது குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்?

:

20. ஒரு செயலைச் செய்யவோ அல்லது தடுக்கவோ நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்து பூர்வமான உத்தரவு எது?

:

21. ஒரு குடிமகன் தனது அடிப்படை உரிமைகளை மறுக்கப்படும் போது எதை நாடாலாம்?

:

22. அரசியல் அமைப்புச் சட்டப்படி தனது வேலைவாய்ப்பை நீதிமன்றம் மூலம் பெற்றவர் யார்?

:

23. அடிப்படைக் கடமைகள் எப்பொழுது சேர்க்கப்பட்டன?

:

24. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

:

25. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

26. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க உதவும் பிரிவு எது?

:

27. ஐநா எந்த ஆண்டு குழந்தைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது?

:

28. 18 வயதுக் கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள் என்று கூறும் பிரிவு என்ன?

:

29. பெண் குழந்தை பள்ளி செல்ல போராடியவர் யார்?

:

30. குழந்தை உழைப்புக்கு எதிரான உலகாளாவிய அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர் யார்?

:

31. பெண் தொழிலாளர்களுக்கான சட்டங்களை வகுத்தவர் யார்?

:

32. இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

33. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு என்ன?

:

34. அரசாங்கத்தின் உறுப்புகள் யாவை?

:

35. அரசு என்னும் பதம் எந்த சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது?

:

36. நவீன மக்களாட்சியின் இரு பிரிவுகள் யாவை?

:

37. நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ள நாடுகள் யாவை?

:

38. டயட் எந்த நாட்டின் நாடாளுமன்ற பெயர் ஆகும்?

:

39. கெநெஸட் எந்த நாட்டின் நாடாளுமன்ற பெயர் ஆகும்?

:

40. அதிபர் மக்களாட்சி முறை உள்ள நாடுகள் யாவை?

:

41. அதிபர் ஆட்சியில் அமைச்சரவையின் பெயர் என்ன?

:

42. அதிபர் வாக்காளர்களால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்து எடுக்கப்படுகிறார்?

:

43. மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு எந்த நாட்டின் அரசமைப்பில் இடம் பெற்றிருந்தது?

:

44. எந்த ஆண்டு மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு நடைமுறைபடுத்தப்பட்டது?

:

45. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதம் யாரால் உருவாக்கப்பட்டது?

:

46. ____ , ______ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்

:

47. பாராளுமன்ற ஆட்சி முறை ____ என்றும் அழைக்கப்படுகின்றது

:

48. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ___ ஆவர்

:

49. மத்திய மாநில நிதி உறவுகளைப் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

50. மத்தியப் பட்டியல் எத்தனை துறைகளை உள்ளடக்கியது?

:

Comments

Popular posts from this blog

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு