10TH POLITY - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் சர்வதேச உறவுகள்

1. பஞ்சசீலக் கொள்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

:

2. பஞ்சசீலக் கொள்கை எந்த பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன?

:

3. இந்தியா 1950 மற்றும் 60 களில் இந்திய வெளியுறவுக் கொள்கை யார் வழிகாட்டுதலின் படி முக்கிய குறிக்கோளைக் கொண்டிருந்தன?

:

4. இந்தியா எந்த வல்லரசு நாடுகளுடன் சேராமல் அணிசேரா என்ற கொள்கையை தேர்ந்து எடுத்தது?

:

5. பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவை பராமரித்தல் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

6. அணிசேரா இயக்கம் என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது?

:

7. இந்திய சோவியத் நட்புறவு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

8. சீனா லாப்நார் என்ற இடத்தில் எந்த ஆண்டு அணுசோதனையை நடத்தியது?

:

9. 1974 ல் இந்தியா எந்த இடத்தில் முதல் அணு சோதனையை நடத்தியது?

:

10. இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்திய ஆண்டுகள் யாவை?

:

11. சார்க் அமைப்பில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?

:

12. சார்க் அமைப்பின் நாடுகள் யாவை?

:

13. சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

:

14. மாலத்தீவு எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?

:

15. தென் கிழக்கு ஆசியா எந்தப் பகுதியில் இருந்து தொடங்குகிறது?

:

16. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக எந்த நாடு உள்ளது?

:

17. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு எது?

:

18. ____என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்

:

19. நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

20. பலுசிஸ்தான் பகுதியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர் யார்?

:

21. எந்த அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது?

:

22. காந்தகார் கிரிக்கெட் மைதானத்தை கட்டிய நாடு எது?

:

23. வங்காளத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு எது?

:

24. இந்தியா வங்கதேசம் எல்லை பரப்பின் நீளம் என்ன?

:

25. வங்கதேசம் அனுமதி வழங்கியுள்ள சாலை வழி என்ன?

:

26. கங்கை நீரை பகிர்ந்து கொள்ள போடப்பட்ட ஒப்பந்தம் என்ன?

:

27. இந்திய வங்கதேசத்திற்கு பொதுவான நதிகள் மொத்தம் எத்தனை?

:

28. இமயமலையில் உள்ள சிறிய அரசு நாடு எது?

:

29. இந்திய பூட்டான் உறவு எந்த ஆண்டு தொடங்கியது?

:

30. இடி மின்னல் நிலம் என அறியப்படும் நாடு எது?

:

31. இந்தியாவில் இருந்து பூட்டான் சென்ற புத்த துறவி யார்?

:

32. சீனா, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் பார்வையாளார் நாடாக தகுதியை வழங்கிய நாடு எது?

:

33. சார்க் அமைப்பில் எந்த நாட்டை இந்தியா பார்வையாளாராக அறிவித்தது?

:

34. மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?

:

35. மாலத்தீவு எந்த கடலில் அமைந்துள்ளது?

:

36. இந்தியா தனது இரண்டாவது நீளமான எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நாடு எது?

:

37. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் முக்கிய பங்குதாரராக இருக்கும் நாடு எது?

:

38. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடைப்பட்ட நாடு எது?

:

39. இந்தியாவையும் காத்மாண்டுவையும் இணைக்கும் இணைப்பு திட்டம் எது?

:

40. 18 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் எது?

:

41. எந்த அட்டவணையில் நேபாள மொழி சேர்க்கப்பட்டுள்ளது?

:

42. எந்த ஆற்றின் குறுக்கே கூட்டு மின்சக்தி திட்டம் கட்டப்பட்டு வருகிறது?

:

43. இந்திய நேபாள கையெழுத்திட்ட 3 சகோதரிகள் ஒப்பந்தங்கள் யாவை?

:

44. இந்தியாவின் எந்த பல்கலைக்கழகத்தில் இலங்கை ஒரு பங்குதாரர் ஆக இருக்கிறது?

:

45. சர்வதேச சூரியசக்தி கூட்டணியை அறிமுகப்படுத்திய நாடுகள் யாவை?

:

46. AUSINDEX ஒத்திகை எந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்து வருகிறது?

:

47. எந்த மாநில பொறியியல் கல்லூரிகளில் ஜப்பானிய மானியம் மூலமான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன?

:

48. BRICS என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது?

:

49. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு?

:

50. எத்தனை நாடுகளுடன் இந்தியா நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்